Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இல்லாதவருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது!

மலேசியாவில் முதல் முறையாக கொவிட்-19 பாதிக்கப்பட்டோரிடம் எந்த தொடர்பும் இல்லாத நபருக்கு அந்நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட்-19: கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்!- சுகாதார அமைச்சு

கொவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்க கூட்டம் கூடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்

கொவிட் -19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

கொவிட்-19: இத்தாலி, ஜப்பான், ஈரானின் 7 நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு நாட்டில் நுழையத் தடை!

இத்தாலி, ஜப்பான் மற்றும் ஈரானில் உள்ள நகரங்களுக்கு சென்று வந்த அனைத்து மலேசியர்கள், சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்குள் நுழையத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கொவிட்-19 நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!

மலேசியாவில் கொவிட்-19 தொற்று நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயந்துள்ளது. மேலும், 14 பேருக்கு இந்த நோய் பீடித்திருப்பதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

கொவிட்-19: காசானா அதிகாரியின் தொடர்பில் இருந்த அமைச்சர், துணை அமைச்சர் சோதிக்கப்பட்டு வருகின்றனர்!

காசானா நேஷனல் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் எவரும் கொவிட்-19 பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

காசானா நேஷனல் அதிகாரிக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

கோலாலம்பூர்: கொவிட்-19 கொரொனாவைரஸ் பாதிப்புக்கு ஆளான நான்கு பேரில், தங்கள் அதிகாரி ஒருவரும் உட்பட்டிருப்பதாக காசானா நேஷனல் பெர்ஹாட் (கசானா) உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அதிகாரி இன்னும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நிறுவனம்...

41 வயது மலேசியருக்கு கொரொனாவைரஸ் பாதிப்பு!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று நோய் தொடர்பாக முதல் மலேசியர் (41 வயது) ஒருவர் தடுத்து வைக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது, அவருக்கு சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார...

கொரொனாவைரஸ்: மலேசியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஏற்றி வந்த ஏர் ஆசியா விமானம் கேஎல்ஐஏ...

வுஹான் நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வுஹானிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!- சுகாதார அமைச்சு

வுஹானில் இருந்து திரும்பும் மலேசியர்கள் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.