Tag: சுகாதார அமைச்சு
மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை!- சுகாதாரத் துறை
கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.
சபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது!
ஏழு மாணவர்களுக்கு ‘ஏ’ வகை சளிக்காய்ச்சல் அல்லது எச்1என்1 இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஸ்டெல்லா மாரிஸ் தேசிய பள்ளி இங்கு மூடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் உறிஞ்சு குழாய்க்கு பதிலாக செராய் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த தேவையில்லை!
மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் உறிஞ்சு குழாய்க்கு (ஸ்ட்ரோ) பதிலாக செராய் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சு கட்டயாப்படுத்த தேவையில்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
சளிக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்!
கோலாலம்பூர்: பல மாநிலங்களில் சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கில், சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 87 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில்...
ஜோகூரில் 89 மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது!
ஜோகூரில் உள்ள 89 பள்ளி மாணவர்களுக்கு சளிக்காய்ச்சல் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் இரு சிறுவர்களுக்கு சபாவில் போலியோ நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது!
சபாவில் மேலும் இரண்டு சிறுவர்கள் போலியோ கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பினாங்கை அடுத்து சளிக்காய்ச்சல் நோய் சைபர்ஜெயா, கிள்ளானிலும் பதிவு!
பினாங்கில் ஏ வகை சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது 53-ஆக அதிகரித்துள்ளது என்பதை பினாங்கு மாநில கல்வித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சளிக்காய்ச்சல் தொற்று நோய்களுக்கான மருந்துகள் போதுமான அளவில் உள்ளன!- சுகாதார அமைச்சு
சளிக்காய்ச்சல் நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் இருப்பு போதுமானதாக இல்லை அல்லது கையிருப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டுகளையும், வதந்திகளையும் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை!
உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை இன்னும் பலர் அறியாதிருப்பது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.