Tag: சுகாதார அமைச்சு
தொற்று நோய்கள் பரவாமல் இருக்க வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்!
தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் முயற்சியில் மலேசியா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார இயக்குனர் டத்தோ நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
திறந்த வெளியில் மது அருந்துவதை தடுக்கும் சட்டத்தை இயற்ற சுகாதார அமைச்சுக்கு திட்டமில்லை!
திறந்த வெளியில் மக்கள் மது அருந்துவதை தடைசெய்ய ஒரு சட்டத்தை இயற்ற எந்த திட்டமும் சுகாதார அமைச்சகத்திற்கு இல்லை என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் உணவு வளாகங்களில் புகைப்பிடித்தால் 10,000 ரிங்கிட் அபராதம்!
ஜனவரி 1 முதல் உணவு வளாகங்களில் புகைப்பிடித்தால் 10,000 ரிங்கிட் அபராதம், அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் சிகரெட்டுகள் அடுத்த ஆண்டு தடை செய்யப்படலாம்!- சுகாதார அமைச்சு
மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு, கடுமையான விற்பனை விதிகள் அல்லது தடைகளை அறிமுகப்படுத்திவதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகைபிடிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பொது உணவகங்களிலும் புகைபிடிக்கும், தடை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்!
கடந்த 5 ஆண்டுகளில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை, செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி தொடங்கி உணவு வளாகத்தில் புகைப்பிடித்தால் தனிநபர், கடை உரிமையாளருக்கு அபராதம்!
அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கி உணவு வளாகத்தில் புகை பிடித்தால், தனிநபருக்கும் வளாகத்தின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கபப்டும்.
புகை மூட்டம்: நாடு முழுவதிலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முன்னெச்சரிக்கையாக இருக்க ஆலோசனை!
புகை மூட்டம் காரணமாக ஆஸ்துமா மற்றும் விழி வெண்படல அழற்சி நோய்கள், நாடு முழுவதிலும் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சரவாக்: புகை மூட்டம் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சரவாக்கில் புகை மூட்டம் காரணமாக நோய்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் ஜெயேந்திரன் காலமானார்!
சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜெயிந்திரன் சின்னதுரை, இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.