Home Tags செல்லியல்

Tag: செல்லியல்

வாவே (Huawei) திறன்பேசிகளிலும் இனி செல்லியல் குறுஞ்செயலி பயன்படுத்தலாம்

கோலாலம்பூர் : மலேசியாவிலிருந்து கடந்த 2012 முதல் இயங்கிக் கொண்டிருக்கும் இணைய ஊடகம் செல்லியல். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் திறன்பேசிகளில் (ஸ்மார்ட்போன்) வலம் வரும் ஒரே மலேசிய ஊடகம் செல்லியல். ஆப்பிள் ஐபோன்கள்,...

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

கோலாலம்பூர் : நடந்து முடிந்த சபா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மூன்று ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை என்ன என்பது குறித்த செல்லியல் பார்வை காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: Sabah...

செல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

(25 செப்டம்பர் 2020-ஆம் நாள் "செல்லியல் பார்வை காணொலி" தளத்தில் இடம் பெற்ற "அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?" எனும் தலைப்பிலான காணொலியின் கட்டுரை வடிவம்) அந்தக் காணொலியைக்...

செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

கோலாலம்பூர் : கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 23) அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் தான் பெற்றிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மஇகாவின்...

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!

கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களின் வரிசையை ஏற்கனவே பார்த்தோம். அதே வேளையில் மீண்டும் சபா முதலமைச்சராக அமர்வதற்கு, ஷாபி அப்டாலுக்கு எதிராக...

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள்...

கோலாலம்பூர் : சபா மாநில முதல்வராக ஷாபி அப்டால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? இதுதான் எங்கு திரும்பினாலும் இன்று மலேசியர்களிடையே பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம். சபா தேர்தலில் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ்...

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

கோலாலம்பூர் : சபாவின் ஒரு சாதாரண கிராமப் புற மாணவியான வெவோனா மொசிபின் இன்று நாடு தழுவிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறார். “செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக...

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும்...

கோலாலம்பூர் : “செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் "செல்லியல் பார்வை"...

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

கோலாலம்பூர் : இத்தனை ஆண்டுகளில் செல்லியல் வழங்கி வந்த எத்தனையோ செய்திகளில் “செல்லியல் பார்வை” எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் தனித்துவமிக்கவை. கூர்மையும்,...

செல்லியலின் மலேசிய தின வாழ்த்து

உலகம் எங்கும் பல நாடுகளில் தேசிய தினம், சுதந்திர தினம் என ஒருநாளை சிறப்புடன் கொண்டாடுவார்கள். நமது மலேசியாவுக்கு மட்டும் சுதந்திர தினம் என்றும் மலேசிய தினம் என்றும் இரண்டு சிறப்பு தினங்கள். அதற்கான வரலாற்றுப்...