கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முதலமைச்சர் ஷாபி அப்டாலுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களின் வரிசையை ஏற்கனவே பார்த்தோம்.
அதே வேளையில் மீண்டும் சபா முதலமைச்சராக அமர்வதற்கு, ஷாபி அப்டாலுக்கு எதிராக எழுந்து நிற்கும் சவால்கள் சிலவற்றை விவரிக்கிறது செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெறும் கீழ்க்காணும் காணொலி.
“செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் “செல்லியல் பார்வை” கட்டுரைகள் காணொலி வடிவிலும் செல்லியல் தளங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.
அந்த வரிசையில் சபா சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதலமைச்சராக வெற்றி பெற்று பதவியில் அமர ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவரிக்கும் செல்லியல் பார்வை காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
மற்ற செல்லியல் பார்வை காணொலிகள்:
காண்க:
செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”
செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?
செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?