Home Tags செல்லியல்

Tag: செல்லியல்

“செல்லியல் பார்வை” – காணொலி வடிவிலும் இனி வலம் வரும்

கோலாலம்பூர் : செல்லியல் இணைய ஊடகம் இணையத் தளம் வழியாகவும் திறன்பேசிகளில் குறுஞ்செயலி வழியாகவும் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் வெற்றிகரமாகக் கடந்து விட்டன. 2012 டிசம்பரில் மலேசியாவின் முதல் குறுஞ்செயலி வழியான தமிழ் இணைய...

செல்லியல் குழுமத்தின் 63-வது தேசிய தின வாழ்த்துகள்

இன்று 63-வது தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்து வந்த பயணத்தில், நடந்து வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும், எல்லையில்லா மகிழ்ச்சியையும்...

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

ஒரு மாதம் நோன்பிருந்து அதை நிறைவு செய்யும் வகையில் இன்று மலேசிய முஸ்லீம் பெருமக்கள் கொண்டாடி மகிழும் நன்னாளாம் ஈகைத் திருநாளில் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில்  பெருமகிழ்ச்சி...

செல்லியல் இணைய தளமும் குறுஞ்செயலிகளும்

கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களில் நமது செல்லியல் பன்மொழி மின் ஊடகத்தை ஆண்டிராய்டு, ஐபோன் குறுஞ்செயலி வழியாகவும், இணையதளம் வழியாகவும், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் அணுகி தகவல்களைத்...

செல்லியலின் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்

தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடி மகிழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

தைமாதத் திருநாளாம், தமிழர்தம் பெருநாளாம் பொங்கல் நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஆண்டு முழுவதும் வளங்களும் நலங்களும் வாழ்வில் என்றும் பொழிய வேண்டும் என செல்லியல் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

2020 புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளங்களையும், நலங்களையும், சிறந்த பலன்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டுமென செல்லியல் குழுமம் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது.

செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் செல்லியல் குழுமம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியலின் அனைத்து இந்து வாசகர்களுக்கும் செல்லியல் குழுமம் தனது நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

செல்லியலின் மலேசிய தின வாழ்த்துகள்

1957-இல் மலாயாவாக உதித்தோம்; 1963-இல் மலேசியாவாக விரிவடைந்தோம்; கால ஓட்டத்தில் சிங்கை சகோதரன் பிரிந்து சென்றாலும் 56 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மலேசியாவாக ஒளிர்கிறோம்; இனங்கள், மதங்கள் என வேறுபட்டாலும், அனைவரும் மலேசியர்கள்...