Tag: சேவியர் ஜெயகுமார்
கோல லங்காட் நாடாளுமன்றம் (சிலாங்கூர்) – சேவியர் ஜெயக்குமார் வெற்றி!
சிலாங்கூர் மாநிலம் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சேவியர் ஜெயக்குமார் அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
NEGERI
SELANGOR
Parlimen
P.112 - KUALA LANGAT
NAMA PADA KERTAS UNDI
PARTI
DR...
கோல லங்காட் : சேவியர் ஜெயகுமார் (பிகேஆர்) – ஷாரில் சுபியான் (அம்னோ) போட்டி!
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணியின் இந்திய வேட்பாளராக சேவியர் ஜெயகுமார் (படம்) போட்டியிடுகிறார்.
2008, 2013 பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில்...
சிலாங்கூர் பிகேஆர் பட்டியல்: கோல லங்காட்டில் சேவியர் ஜெயகுமார் போட்டி
கோலசிலாங்கூர் - நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர்...
“மக்கள் நலன் பேணும் வரவு-செலவுத் திட்டம் அறிவிக்க வேண்டும்” – சேவியர் ஜெயகுமார்
கிள்ளான் - மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...
பிறப்புப் பத்திரம் பதியாவிட்டால் 1000 ரிங்கிட் அபராதம்! சேவியர் கண்டனம்!
கிள்ளான் - குழந்தைகள் பிறந்தவுடன் 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் எடுக்காவிட்டால், 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிலாங்கூர், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய உதவித்...
கணபதி ராவுக்குப் பதிலாக மீண்டும் சேவியர் ஜெயகுமார்!
ஷா ஆலாம் - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி மீண்டும் கைப்பற்றினால், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியாகத் தற்போது பதவி வகிக்கும் ஜசெக...
சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் சேவியர் ஜெயகுமார் மீண்டும் இடம் பெறும் சாத்தியம்!
ஷா ஆலாம், செப்டம்பர் 24 - எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி தலைமையில் மாநில ஆட்சிக் குழு பதவியேற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்திய சமுதாயத்தின் சார்பில்...
பிகேஆர் தேர்தல்: கோத்தாராஜாவில் சேவியர் மீண்டும் வெற்றி!
கிள்ளான், ஜூன் 28 – கெஅடிலான் கிள்ளான் கோத்தராஜா நாடாளுமன்ற தொகுதியின் தலைவராக மீண்டும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த மாதம் பிகேஆர் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதால் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு...
“டத்தோஸ்ரீ பழனிவேலுவின் வெற்றிக்கு வாழ்த்துகள்” – சேவியர் ஜெயக்குமார்
கோலாலம்பூர், செப்டம்பர் 3 - ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சேவியர் ஜெயக்குமார், எப்பிங்கம் தமிழ்ப் பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை ம.இ.கா...
“குளியலறையை சிற்றுண்டிச்சாலையாக்கியவர் தண்டிக்கப் படவேண்டும்” – சேவியர் ஜெயகுமார் சாடல்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஜூலை 23 – குளியலறையை சிற்றுண்டி சாலையாக மாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கல்வி அமைச்சு...