Tag: சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்
சைட் சாதிக் கைது செய்யப்படவில்லை!
சைட் சாதிக் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தியில், உண்மையில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சைட் சாதிக் அமானாவில் இணைய அழைப்பு
சைட் சாதிக் மற்றும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பெர்சாத்து இளைஞர் தலைவர், உறுப்பினர்களை அமானாவில் சேர இளைஞர் பிரிவுத் தலைவர் அழைத்துள்ளார்.
‘விலக வேண்டிய நேரம் இது’- சைட் சாதிக்
தனது சேவைகள் இனி தேவைப்படாதபோது அவர் வெளியேற வேண்டிய நேரம், இது என்று டுவிட்டர் பக்கத்தில் சைட் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் உயர் கல்வி நிறுவனங்களை திறப்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்
கோலாலம்பூர்: குறுகிய காலத்தில் உயர் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் எடுத்த முடிவு மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கடினமாக இருக்கும் என்று முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாத்திக்...
பிரதமர், தேசிய கூட்டணியை விமர்சித்தது தொடர்பாக சைட் சாதிக் விசாரிக்கப்படுவார்
சைட் சாதிக் மார்ச் மாதம் பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை விமர்சித்த பேட்டி தொடர்பாக காவர் துறையினர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவர்.
சைட் சாதிக் இனி பெர்சாத்து பெயரை பயன்படுத்தக்கூடாது!- வான் பைசால்
சைட் சாதிக்கிற்கு, பெர்சாத்து பெயரைப் பயன்படுத்த உரிமை இல்லை, ஏனெனில் அவரது உறுப்பியம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று வான் அகமட் பைசால் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்கக் கோரி சைட் சாதிக் அறைகூவல்
கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
கல்விக்...
நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்ற மொகிதினின் அறிவுறுத்தலை நினைவுக்கூர்ந்த சைட் சாதிக்
பெர்சாத்து கட்சியில் இப்போது குழப்பங்கள் இருந்தாலும், சைட் சாடிக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் உள்ள ஊழல் நிறைந்த தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள்...
புதிய அரசாங்க கூட்டணியில் ஊழல்வாதி தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்காமல், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் கேட்டுக் கொண்டார்.
ஊழல்வாதிகளுடன் நான் பணியாற்ற மாட்டேன்!- சைட் சாத்திக்
அம்னோவை உள்ளடக்கிய ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க தனது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக பெர்சாத்துவின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாத்திக் அப்துல் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.