Home Tags சைபுடின் அப்துல்லா

Tag: சைபுடின் அப்துல்லா

டிக்டோக் காணொளிகளுக்கும் தயாரிப்பு உரிமம் பெறப்பட வேண்டுமா?

திரைப்படங்களை சமூக ஊடக தளங்களில் அல்லது தொலைக்காட்சி நிலையங்களில் வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட தயாரிப்பு உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!

அல் ஜசீரா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் அனுமதி பெற்றுள்ளதா என்று ஆராயப்படும்.

ஊடக சுதந்திரத்திற்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

அரசாங்கம் ஊடகங்களுக்கோ அல்லது பேச்சு சுதந்திரத்துக்கோ, விரோதமாக இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் .

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) 700 மெகாஹெர்ட் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.

5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லையா?

மலேசியாவுக்கான இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு, 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சைபுடின் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கொவிட்-19: உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 1.32 மில்லியன் உதவி நிதி!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, திரைப்பட ஊக்கத்தொகையாக (ஐடிஎப்சி) 1.32 மில்லியன் ரிங்கிட்டை வழங்குவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம்...

தேசிய கூட்டணியில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும், அது பன்முகத்தன்மையுடன் செயல்படும்!

புதிய தேசிய கூட்டணி பூமிபுத்ரா பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கலாம், ஆனால் அது மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசாங்கம் மட்டுமே ஆகாது என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

சைபுடின் நாடாளுமன்ற இருக்கையை காலி செய்ய வேண்டும்!- இண்டெரா மக்கோத்தா பிகேஆர் தொகுதி

இண்டடெரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைபுடின் அப்துல்லா பிகேஆரை விட்டு வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவளித்த தொகுதி இப்போது அவர் நாடாளுமன்ற இருக்கையை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

கொவிட்-19: ஜோகூர்-சிங்கப்பூர் மனித போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், இல்லையேல் நோய் எளிதாக பரவும்!

ஜோகூர்-சிங்கப்பூரின் ஏற்படும் அதிகமான மனித போக்குவரத்து பாதுகாக்கப்படவில்லை என்றால் கொவிட்-பத்தொன்பது நோய் எளிதாக மலேசியாவிற்குள் பரவும்.

கொரொனாவைரஸுக்கும், இனத்திற்கும் என்ன சம்பந்தம்?”- சைபுடின் அப்துல்லா

கொரொனாவைரஸ் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் புத்ராஜெயா மேற்கொண்ட முயற்சிகளை மலேசியர்கள் இனப்பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.