Home Tags சோமாலியா

Tag: சோமாலியா

சோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் 2019-இல்  கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிரான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று...

சோமாலியாவில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கைது

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனை உறுதிப்படுத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா (படம்) தமது...

இந்திய வர்த்தகக் கப்பலை சோமாலியக் கொள்ளையர்கள் கடத்தினர்!

போசாசோ - சோமாலியா கடற்பகுதியில் இந்திய வர்த்தகக் கப்பல் ஒன்றை, கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருப்பதாக, அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவர் ரைட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இன்று திங்கட்கிழமை தகவல் தெரிவித்திருக்கிறார். கடந்த...

ஆளில்லா அமெரிக்க விமானங்கள் – சோமாலியாவில் 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றன!

வாஷிங்டன் – பல ஆளில்லா சிறிய விமானங்களைச் செலுத்தி சோமாலியாவில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது கடந்த சனிக்கிழமை அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அல்-ஷாபாப் இயக்கத்தின் போராளிகள் கொல்லப்பட்டனர்...

சோமாலிய அதிபர் மாளிகையின் மீது தீவிரவாத தாக்குதல்!

மொகடிஷு, ஜூலை 9 - சோமாலியா அதிபர் மாளிகை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலின் போது பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது. வறுமை, கடல் கொள்ளையர்கள்...

சோமாலியாவில்  23 ஆண்டுகள் கழித்து அமெரிக்க தூதரகம் திறப்பு!  

மொகடிஷூ, ஜூன் 5 - சோமாலியா என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கடும் பஞ்சமும், கடற்கொள்ளையர்களும் தான். மிகவும் பின்தங்கிய நாடான சோமாலியா பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் தொடர்புகளிலிருந்து அந்நியப்பட்டே இருந்து வருகின்றது....

சோமாலிய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 10 பேர் பலி! 

மோகாதிஷு, மே 26 - சோமாலிய தலைநகர் மோகாதிஷுவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் மீது அல்-ஷஹாப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தும், துப்பாக்கியால்...

சோமாலிய தீவிரவாதி கோலாலம்பூரில் கைது

கோலாலம்பூர், மே 9 - மலேசியக் காவல் துறை இன்று வெளியிட்ட இந்த புகைப்படங்களில் சோமாலியத் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதைக் காணலாம். சோமாலியாவைத் தளமாகக் கொண்ட தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த...

சோமாலியா தலைநகரில் குண்டு வெடித்து 11 பேர் பலி

மொகடிஷு, ஜன 2- சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவில் ஜசிரா என்ற பிரபல தங்கும் விடுதி உள்ளது. பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்த தங்கும் விடுதியில்...

சோமாலியா ஐ.நா. தாக்குதலில் 22 பேர் மரணம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மொகாடிசு, ஜூன் 20 - சோமாலியா தலைநகரில் உள்ள முக்கிய ஐக்கிய நாட்டு சபை (ஐ.நா) மையம்...