Home நாடு சோமாலிய தீவிரவாதி கோலாலம்பூரில் கைது

சோமாலிய தீவிரவாதி கோலாலம்பூரில் கைது

545
0
SHARE
Ad

Police arrest Somali terror suspect in Malaysiaகோலாலம்பூர், மே 9 – மலேசியக் காவல் துறை இன்று வெளியிட்ட இந்த புகைப்படங்களில் சோமாலியத் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதைக் காணலாம்.

சோமாலியாவைத் தளமாகக் கொண்ட தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் இன்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சில தீவிரவாதிகளுக்கும் காணாமல் போன எம்.எச்.370 விமானத்திற்கும் இடையில் தொடர்பு இருக்குமா என வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ள வேளையில் இப்போது மற்றொரு வெளிநாட்டு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

#TamilSchoolmychoice

Police arrest Somali terror suspect in Malaysia

படம்: EPA