Tag: ஜசெக தேர்தல்
ஜசெக தேர்தலில் புதிய தலைமைத்துவ இந்திய வேட்பாளர்கள்! மலாய் வேட்பாளர்கள்!
ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் சில இந்திய வேட்பாளர்களோடு மலாய் வேட்பாளர்களும் வெற்றி வாகை சூடி, ஜசெக ஒரு பல இனக் கட்சி என்பதை மீண்டும்...
கோபிந்த் சிங் – ராம் கர்ப்பால் சிங் சகோதரர்கள் வெற்றி! லிம் குவான் எங்...
ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் சில முரண்பட்ட தேர்தல் முடிவுகளும் வெளிப்பட்டன. குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் பிரச்சாரங்களில்...
ஜசெகவின் புதிய தலைமைத்துவம் – ங்கா கோர் மிங் துணைத் தலைவர்!
ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் 30 மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புதிய தலைமைத்துவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதலாவதாக வெற்றி பெற்ற கோபிந்த் சிங் டியோ,...
அந்தோணி லோக், மீண்டும் ஜசெகவின் தலைமைச் செயலாளரானார்!
ஷா ஆலாம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் 30 பேர்களுக்கான மத்திய செயலவைக்கான போட்டியில் 2,508 வாக்குகள் பெற்று, 5-வது நிலையில்...
கோபிந்த் சிங் டியோ, அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார்! ஜசெக தலைவரானார்!
ஷா ஆலாம்: ஜசெகவின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் கணிப்புகளை முறியடித்து,...
லிம் குவான் எங் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!
ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் நடப்பு ஜசெக தலைவர் லிம் குவான் எங் வெற்றி பெற்றார். தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,719...
ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள்...
(ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவிருக்கும் ஜசெக தேர்தல் குறித்தும் அதில் களமிறங்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்தும் தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)
கோலாலம்பூர் : பழைய கழிதலும் புதியன புகுதலும் -...
ஜசெக தேர்தல் 2025 – லிம் குவான் எங்கை மையமிட்டு பிரச்சாரங்கள்!
கோலாலம்பூர்: எதிர்வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜசெகவின் கட்சித் தேர்தல் இதுவரை அந்தக் கட்சி கண்டிராத பல்வேறு திருப்பங்களையும் அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசெக வரலாற்றில் தேசிய நிலையிலான மத்திய செயலவைக்கான...
ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்: கிட் சியாங் 1-ம் இடம், கோபிந்த் 2-ம் இடம்!
கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில், 1,199 வாக்குகள் பெற்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் முதலிடத்தையும், 1,...
ஜோகூர் ஜசெக: “இளைஞர்களுக்கு வழி விடுங்கள்” – தலைவர் பூவுக்கு எதிராக கோரிக்கை
ஜோகூர் பாரு, டிச 24 - அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜசெக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு ஜோகூர் மாநிலத் தலைவர் டாக்டர் பூ செங் ஹவ்வை (படம்),...