Home Tags ஜெர்மன் விங்ஸ் விபத்து

Tag: ஜெர்மன் விங்ஸ் விபத்து

ஜெர்மன்விங்ஸ் பேரிடர்: துணை விமானி மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவர்!

பாரிஸ், மார்ச் 28 - ஜெர்மன்விங்ஸ் விமானப் பேரிடரை ஏற்படக் காரணமான துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் (28) மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் விமானியாவதற்கான தகுதிகளை இழந்து இருந்தாலும் அதனை மறைத்து விமான பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும்...

இனி இரண்டு விமானிகளும் விமானிகள் அறையில் இருக்க வேண்டும் – புதிய விதிமுறை அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 27 - ஜெர்மன்விங்ஸ் விமானப் பேரிடர் ஏற்பட துணை விமானி தான் காரணம் என நேற்று பிரஞ்சு அதிகாரிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி விமான...

ஜெர்மன்விங்ஸ் விபத்து: துணை விமானி தான் காரணம் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

பாரிஸ், மார்ச் 26 - ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி அதில் பயணம் செய்த 150 பேர் பலியானதற்கு துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் (28) தான் காரணம் என...

ஜெர்மன்விங்ஸ் விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம் (படத்தொகுப்பு)

பாரிஸ், மார்ச் 26 - பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில், 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் குறைந்த கட்டண விமானம் ஏ320, நேற்று முன்தினம் (மார்ச் 24) விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதில்...

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து – தீவிரவாதிகள் காரணமல்ல!

வாஷிங்டன், மார்ச் 26 - ஜெர்மன்விங்கஸ் விமானம் விபத்திற்குள்ளான சம்பவத்தில் தீவிரவாத தாக்குதல் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை என வெள்ளை மாளிகை  தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின்,...

ஜெர்மன்விங்ஸ் விபத்து: காக்பிட்டுக்கு வெளியே மாட்டிக் கொண்ட விமானி – திடுக்கிடும் தகவல்

பாரிஸ், மார்ச் 26 - ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டியின் குரல் பதிவுகளை விசாரணை செய்ததில், சில திடுக்கிடும் தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இது குறித்து விசாரணையில்...

ஜெர்மன்விங்ஸ் விபத்து: 2 ஹெக்டர் அளவிற்கு சிதறிக் கிடக்கும் பாகங்கள்!

டிக்னே, மார்ச் 25 - ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சுமார் இரண்டு ஹெக்டர் பரப்பளவிற்கு சிதறிக் கிடைப்பதாக அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள...

பிரெஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர்

பாரிஸ், மார்ச் 25 - ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விங்ஸ் விமானப் பாகங்களையும், மரணமடைந்தவர்களின் சடலங்களையும் மீட்பதற்காக நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிக்குப் புறப்படத்...

ஜெர்மன் விங்ஸ் விமான விபத்து: பயணம் செய்த 150 பேரும் பலி!

பாரீஸ், மார்ச் 24 - இன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என பிரான்ஸ் போக்குவரத்துத் துறை துணை...

148 பேருடன் ஜெர்மன் விங்ஸ் விமானம் விபத்து!

பாரீஸ், மார்ச் 24 - பிரான்ஸ் நாட்டில் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் 142 பயணிகளுடன் சென்ற லூப்தான்சா ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்த கட்டண விமானம் ஏ320 இன்று விபத்திற்குள்ளானது. ஸ்பெயினின் பார்சிலோனாவில்...