Tag: ஜோகூர் சுல்தான்
ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!
ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், நேற்று திங்கட்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியை தனது இஸ்தானா பிளாங்கி அரண்மனையில் சந்தித்தார்.
நேற்று...
முஸ்லிம் மட்டும் லாண்டரி: சீனர்களை இழிவாகப் பேசிய மதபோதகர் கைது!
கோலாலம்பூர் - முஸ்லிம் மட்டும் சலவை நிலையம் (லாண்டரி) குறித்த ஜோகூர் சுல்தானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்ததோடு, சீனர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய இஸ்லாம் மதபோதகர் ஜமிஹான் மட் ஜின் நேற்று...
மூவார் லாண்டரி: எல்லோருக்கும் பொதுவாக்கினார் உரிமையாளர்!
மூவார் - மூவாரில் 'முஸ்லிம்கள் மட்டும்' என்ற பெயருடன் நடத்தப்பட்டு வந்த லாண்டரி சேவை (சலவை நிலையம்) இஸ்லாம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நட்பு ஊடகங்களில் நாட்டின் முக்கியத் தலைவர் உட்பட...
‘இது தலிபான் மாநிலம் கிடையாது’ – ஜோகூர் சுல்தான் கண்டனம்!
ஜோகூர் பாரு - மூவாரில் சர்ச்சைக்குள்ளான 'முஸ்லிம் மட்டும்' லாண்டரிக் கடை உடனடியாக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அக்கடையை மூட வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டிருக்கிறார்.
"என்னால்...
7-லெவன் நிறுவனத்தில் ஜோகூர் சுல்தான் முதலீடு
ஜோகூர் பாரு – பல்வேறு நிறுவனங்களிலும், தொழில்களிலும் முதலீடு செய்து வரும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நாடு தழுவிய நிலையில் 7-லெவன் (7-Eleven) என்ற பெயரில் 24...
ஜோகூர் சுல்தான்- இளவரசர் – கைரி ஜமாலுடினைச் சந்தித்தனர்!
ஜோகூர் சுல்தான் மற்றும் அவரது புதல்வரும் ஜோகூர் மாநில இளவரசருமான துங்கு இஸ்மாயில் இருவரும் இன்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினைச் சந்திக்க அனுமதி வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கைரி ஜோகூர் சுல்தானையும்,...
‘நாசிலெமாக் மடிக்கத் தான் லாயக்கு’ – நாளிதழை விமர்சித்த ஜோகூர் சுல்தான்!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு, கையெழுத்திடப்பட்ட ஜோகூர் வீட்டுவசதி மற்றும் உண்மை சொத்து வாரிய மசோதா குறித்துக் கேள்வி எழுப்பிய நாளிதழ் ஒன்றை ஜோகூர் சுல்தான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இத்திட்டத்தில் சுல்தானின் பங்களிப்புக்...
ஜோகூர் சுல்தான் புகார்: ‘முக்கியப் பிரமுகருக்கு’ எம்ஏசிசி கெடு!
புத்ராஜெயா - 'டான்ஸ்ரீ' பட்டத்திற்குப் பரிந்துரை செய்தால், 2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கொடுப்பதாகக் கூறிய, 'முக்கியப் பிரமுகருக்கு' மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வியாழக்கிழமை இரவு வரை கெடு...
ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசியிடம் சிக்கிய முக்கியப் புள்ளி யார்?
கோலாலம்பூர் - "டான்ஸ்ரீ" பட்டம் வழங்கினால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாக ஜோகூர் சுல்தானிடம் கூறியவரின் அடையாளம் தெரிந்துவிட்டதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியிருக்கிறது.
இது தொடர்பாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்ததையடுத்து,...
விபத்தில் சிறார்கள் மரணம்: சோகத்தில் கண்ணீர் சிந்திய ஜோகூர் சுல்தான்!
ஜோகூர் பாரு - இன்று சனிக்கிழமை அதிகாலை ஜோகூர் பாருவில், சாலையோரம் கூட்டமாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள் மீது, அவ்வழியே வந்த கார் ஒன்று...