Tag: ஜோகோ விடோடோ
இந்தோனிசிய பொதுத் தேர்தல் தொடங்கியது!
ஜகார்த்தா: உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் இன்று புதன்கிழமை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கியது. இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகிறது என சின் ஜுவா செய்தி...
இந்தோனிசியா: ஏப்ரல் 17-இல் பொதுத் தேர்தல்!
ஜகார்த்தா: வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனிசியாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 17)...
இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது
ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.
ஜாவா, சுமத்ரா தீவுகளில் காயமடைந்தவர்களின்...
இந்தோனிசியா செல்கிறார் மகாதீர்!
புத்ரா ஜெயா - பிரதமர் துன் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் வருகை மேற்கொண்டு இந்தோனிசியா செல்கிறார்.
மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் அவருக்கு முதன் முதலாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்து...
இந்தியா வரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்கள் இலவச விசா
ஜாகர்த்தா – இந்தோனிசியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் ஜாகர்த்தாவில்...
நவம்பரில் இந்தோனிசிய அதிபரின் மகள் திருமணம்!
ஜகார்த்தா - வரும் நவம்பர் மாதம் இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோவின் மகள் காஹியாங் ஆயுவின் திருமணம் நடைபெறவிருக்கிறது.
இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோகா வெளியிட்டார்.
தற்போது...
தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!
டாவோ சிட்டி - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார்.
இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில்...
கொடி விவகாரம்: மலேசியாவின் மன்னிப்பை ஏற்றது இந்தோனிசியா!
ஜகார்த்தா - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-க்காக, தயாரிக்கப்பட்டிருந்த நினைவுப் புத்தகங்களில் இந்தோனியக் கொடி தலை கீழான நிலையில் அச்சிடப்பட்டிருந்ததற்கு மலேசியா மன்னிப்புக் கேட்டது.
இந்நிலையில், மலேசியாவின் மன்னிப்பை ஏற்பதாக...
மோடி, ஜோகா சந்திப்பு: கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி!
புதுடெல்லி - ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் படி, இந்தியாவும், இந்தோனிசியாவும் நேற்று திங்கட்கிழமை தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டன.
அதோடு, இரு நாடுகளுக்கிடையில் கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தங்களது...
ஆச்சே நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வீடுகள்!
ஜகார்த்தா - ஆச்சே பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று வெள்ளிக்கிழமைப் பார்வையிட்ட இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசாங்கம் உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.
கடந்த...