Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை மரபுக்கவிதைத் தொகுப்பு
கோலாலம்பூர் : மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவேன் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ப.இராமுவின் “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” எனும்...
தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு
மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஊடக அறிக்கை
தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை
அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை...
பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு சரவணன் வருகை
கோலாலம்பூர்: இன்று மனித வள அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் மனதுக்கு நெருக்கமானத் திட்டங்களில் ஒன்று - அவர் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக இருந்தபோது பிரிக்பீல்ட்சில் அவரின் முயற்சியால் தொடங்கப்பட்ட "லிட்டல் இந்தியா"...
“கடின உழைப்பு, விசுவாசம் இருந்தால் அரசியலில் மட்டுமின்றி எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்” –...
கோலாலம்பூர் : "அரசியலில் கடின உழைப்பு, விசுவாசம் இரண்டும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இது அரசியலுக்கு மட்டுமல்ல எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள் இரண்டும் இருந்தால் இயற்கையே...
மலேசிய இந்துக் கோவில்கள் தகவல்கள் கொண்ட இணைய முகப்பு உருவாக்கம் – சரவணன் அறிவிப்பு
கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் தகவல்கள் வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், இணையத் தளம் (Portal) ஒன்று உருவாக்கப்படவுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்...
புதிய தமிழ்ப் பள்ளிக்கு மாணிக்கவாசகம் பெயர்- உறுதிப்படுத்த சரவணனுக்கு, காந்தன் கோரிக்கை
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை மாலையில் இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் டத்தோ வி.எல்.காந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
காந்தன் மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் ஆவார்.
டான்ஶ்ரீ...
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
மின்னல் பண்பலையும் எழுத்தாளர் சங்கமும்
இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக ரொக்கப் பரிசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணி விழாவையும் மின்னல் பண்பலையில் 24 மணி நேர ஒலிபரப்பு...
“இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் 12-வது மலேசியத் திட்டம்” – சரவணன் பாராட்டு
கோலாலம்பூர் : 12 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரதமரின் திட்டத்திற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ...
சொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்
கோலாலம்பூர் : அண்மையில் விபத்தொன்றில் காலமான விஜயகுமார் என்பவரின் குடும்ப வாரிசுகளுக்கு சொக்சோ (SOCSO-பெர்கேசோ) எனப்படும் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய உதவித் தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நேரில்...
“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின...
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய மலேசிய தின வாழ்த்துச் செய்தி
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள்....