Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
“கொவிட் காலகட்டத்தில் நமக்காகவும், பிறருக்காகவும் சிந்தித்து செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்மஸ் வாழ்த்து
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி
கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். டிசம்பர் 25ஆம் நாளான...
விக்னேஸ்வரன் – சரவணன், தயாளனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்
கோலாலம்பூர் : தங்களுக்கு எதிரான அவதூறுப் பேச்சுகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்த தயாளன் ஸ்ரீபாலன் என்ற நபருக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத்...
சரவணன் கொவிட் தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார்
கோலாலம்பூர் : மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கொவிட்-19 அபாயம் காரணமாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 தொற்று கண்ட ஒருவருடன் நெருக்கமாகச் சந்தித்த காரணத்தால் சரவணன் அடுத்த இரண்டு வாரங்களுக்கு...
செப்டம்பரில் வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது
கோலாலம்பூர்: நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மே மாதத்தில் 5.3 விழுக்காடு அல்லது 826,100 பேராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அது 4.6 விழுக்காடு அல்லது 737,500 ஆக குறைந்துள்ளது என்று மனிதவளத்...
கெடா மாநில அரசாங்கம் வாக்குறுதியை மீறியது – எம்.சரவணன்
கோலாலம்பூர்: கெடா, அலோர்ஸ்டார், தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் ஆலயத்தை உடைக்க அனுமதித்ததன் வழி கடந்த ஜூலை மாதம் இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை அம்மாநில மந்திரி புசார் முகமட்...
91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர் தங்குமிடங்கள் சட்டத்தைப் பின்பற்றவில்லை
கோலாலம்பூர் : (பெர்னாமா) - நாட்டில் 14 லட்சம் அல்லது 91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்குமிடங்கள், சட்டம் 446 அல்லது 1990-ஆம் ஆண்டு தொழிலாளர் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான...
ஊதிய மானிய திட்டம்: 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை அரசாங்கத்தின் ஊதிய மானிய திட்டம் தடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.
நவம்பர் 6- ஆம்...
‘செப்டம்பர் நிலவரப்படி 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர்!’- எம்.சரவணன்
கோலாலம்பூர்: வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமை (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை மொத்தம் 95,995 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் நிலவரப்படி அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக உள்ளது,...
அனைவருக்கும் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது
கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி நீட்டிப்பு அனைவருக்கும் வழங்க இயலாது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
சில துறைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கி வருவதால், அவர்களுக்கு இந்த...
“ஆடம்பரம் அல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டில் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக அனைவருக்கும் இருக்கும்.
தீபாவளி...