Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
செல்லியல் காணொலி : “தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” – சரவணன்
https://www.youtube.com/watch?v=0aDS5-6-HOA
Selliyal | “Allocation for Tamil Schools – details soon” – Saravanan | 09 November 2020
“தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” சரவணன்
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நிதி அமைச்சர்...
மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன் அரசாங்கம் சந்திப்பு நடத்தியுள்ளது
கோலாலம்பூர்: மலிண்டோ விமானம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இன்று மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன், மனிதவளத் துறை கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.
சொக்சோ ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த சந்திப்பு, தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவது தொடர்பான...
கவிஞர் வீரமான் மறைவுக்கு சரவணன் இரங்கல்
கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (26 அக்டோபர்) இறைவனடி சேர்ந்த மலேசியாவின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான வீரமான் மறைவுக்கு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது...
சரவணன் முயற்சியில் உருவான லிட்டல் இந்தியா : 10 ஆண்டுகால வெற்றிப் பயணம்
கோலாலம்பூர்: தலைநகரில் கடந்த ஒரு நுற்றாண்டுக்கும் மேலாக இந்தியர்கள் அதிகமாக குடியிருந்த பகுதி பிரிக்பீல்ட்ஸ். அதன் காரணமாக இந்தியர் சார்ந்த பல்வேறு வணிகங்களும் இங்கே பல்லாண்டுகளாக இயங்கி வந்தன.
2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரிக்பீல்ட்ஸ் வணிகப்...
செல்லியல் காணொலி : “கண்ணதாசனும் மலேசியாவும்” எம்.சரவணன் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=rBI4Nho_0Ko&t=100s
செல்லியல் காணொலி | "கண்ணதாசனும் மலேசியாவும்" டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை | Datuk Seri M.Saravanan shares his memories on Kannadasan | 17 Oct 2020
இன்று அக்டோபர் 17-ஆம் நாள்...
நாடு தழுவிய அளவில் மஇகா மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்: இன்று முதல் அக்டோபர் 8 வரை நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மஇகா மாநாடு, கொவிட்19 பாதிப்பைத் தொடர்ந்து உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால் ஊதிய உதவித் தொகை கீழ் 3 மாதங்களுக்கு உதவலாம்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்பட்டால், கொவிட்19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில துறைகளில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு உதவ முடியும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்...
“விஸ்மா துன் சாமிவேலு” திறப்பு விழா (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் : 1977 ஆம் ஆண்டு, துன் ச.சாமிவேலு மஇகாவின் துணைத் தலைவராக இருந்தபோது அவரால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு "தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம்".
நீண்ட காலமாக அந்தக் கூட்டுறவுக் கழகத்தை துன்...
1,663 நிறுவனங்கள் ஊதிய மானிய திட்ட விண்ணப்பத்தில் மோசடி செய்துள்ளன
கோலாலம்பூர்: ஊதிய மானிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மொத்தம் 1,663 நிறுவனங்கள் மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்) ஆவணங்களை பொய்யாக்கியதாக மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நிறுவனங்கள் 14,800 ஊழியர்களுக்கு...
‘கவலைப்பட ஒன்றுமில்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்காக திட்டமிடுகிறோம்’- சரவணன்
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக...