Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
தாய்மொழி நாள் : சரவணனின் சிறப்புச் செய்தி
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சிறப்புச் செய்தி
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
1999 ஆம் ஆண்டு UNESCO...
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை
கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர்.
தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம்...
“வெளியே செல்வதைத் தவிர்ப்போம்! வீடே சொர்க்கம் என வாழ்வோம்” சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சீனப்புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பசு அல்லது காளையைக்...
தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்
கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது.
கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த...
தைப்பூசத்தை முன்னிட்டு மஇகா துணைத் தலைவர் பத்து மலை வருகை
கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 28) தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவளத் துறை அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் பத்து மலை திருத்தலத்திற்கு வருகை புரிந்திருந்தார்.
நாட்டில் கொவிட்-19 தொற்று தாக்கம் ஏற்பட்டதை...
“இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு பொறுமை காப்போம்” – சரவணன் தைப்பூச வாழ்த்து
மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தைப்பூச தின வாழ்த்துச்செய்தி
யாருக்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுண்டோ...
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் வரும்...
மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது
கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...
கெடாவில் தைப்பூச விடுமுறை இரத்து- சரவணன், இராமசாமி கண்டனம்!
கோலாலம்பூர்: ஜனவரி 28- ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய தைப்பூசம் பொது விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விமர்சித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட...
பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்கட்டும் – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தமிழர்களின் பண்டையக் கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள்,...
“மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தரவல்ல ஆண்டாக அமையட்டும்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
...