Tag: டான்ஸ்ரீ க.குமரன்
“நாமும் மண்ணின் மைந்தர்கள்தான் – பக்காத்தானுக்கு வாக்களிப்போம்” – டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்
கோலாலம்பூர் : "மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் உரிமைப் பெற்றிருக்கும் மலேசியர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்களே! வந்தேறிகள் அல்லர்" என முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் இன்று விடுத்த அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.
"அண்மை...
“பிரதமருடன் சந்திப்பு – பக்காத்தான் தலைவர்களின் முதிர்ச்சி” – டான்ஸ்ரீ குமரன் வரவேற்பு
கோலாலம்பூர் : கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க பேரரசரின் ஆலோசனையை ஏற்று எதிர்கட்சித் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு மூவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பதும், பிரதமரை அவரின் அலுவலகம்...
தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன
ஜோர்ஜ் டவுன் : நமது நாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி இராமதாசர். தமிழ் மொழி, ஆன்மீகம், சிலம்பத் தற்காப்புக் கலை என பலவிதமான தமிழ்க் கலைகளை அறிந்தவர். பினாங்கு மாநிலத்தில் நீண்ட...
“கொவிட்-19 ஒழிப்புக்கு, ஒருமைப்பாட்டு அரசாங்கமே தீர்வு” – டான்ஸ்ரீ குமரன்
கோலாலம்பூர் - மலேசியாவில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொவிட் - 19 நோய் தொற்றும், அதிகரித்துவரும் இறப்பு எண்ணிக்கையும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக டான்ஸ்ரீ க.குமரன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்...
“ஜாவி எழுத்து – அவசரத் திணிப்பு வேண்டாம்” டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை
கோலாலம்பூர் : "ஆரம்ப பள்ளிகளில் ஜாவி எழுத்து திடீர் அறிமுகம் செய்யப்படுவது அப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களிடையே அதிச்சியையும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்காத்தான் ஆட்சியில் அமைச்சரவை செய்த முடிவை நாங்கள் ஏற்றுகொண்டு...
கவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன
தனது 84-வது வயதில் பெங்களூர் நகரில் காலமான மலேசியக் கவிஞர் கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவுக்கு இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
“மரியாதைக்குரிய பெருமாட்டி!” – தோ புவானுக்கு டான்ஸ்ரீ குமரன் புகழாரம்
கோலாலம்பூர் - தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துவதாக முன்னாள் துணையமைச்சரும், மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
"1962ஆம் ஆண்டு சுங்கை...
“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா?” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்
தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலக வேண்டும் என்ற செய்தியைப் படித்துத் தான் அதிர்ச்சி அடைந்ததாக டான்ஸ்ரீ க.குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
“ஐநா மன்றத்தில் முழங்கிய மலேசியத் தமிழர் டான்ஸ்ரீ சோமா” – டான்ஸ்ரீ குமரன்
தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அவர்கள் குறித்து 2011-இல் வெளியிடப்பட்ட நூலின் ஆங்கிலப் பதிப்பு தற்போது தமிழவேள் கோசா அறவாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
வரலாற்றில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் – உப்சி பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம்
தஞ்சோங் மாலிம் - மஇகாவின் 6-வது தேசியத் தலைவராக பதவி வகித்து தனது பதவிக் காலத்தில் பல்வேறு அரசியல், சமூக, கல்வி, பொருளாதாரத் துறை பங்களிப்புகளை வழங்கி வரலாற்றில் முத்திரை பதித்தவர் அமரர்...