Home Tags டான்ஸ்ரீ க.குமரன்

Tag: டான்ஸ்ரீ க.குமரன்

“இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு...

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பரிந்துரைத்துள்ள தேசிய நிலையிலான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் முன்னர் அதுகுறித்த விரிவான விவாதங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள்...

“இந்து அறப்பணி வாரியம் – மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்” டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்

கோலாலம்பூர் - “பினாங்கு இந்து அறவாரியம் நாடு தழுவிய அளவில் மற்ற மநிலங்களுக்கும் விரிவு படுத்தப்படும்” என்றும், “இது தொடர்பாக ஒரு சட்டம் வரையப்பட்டு நாட்டின் தலைமைத்துவத்திடம் வழங்கப்படும்” என்றும் “இந்து அறவாரிய...

“கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி பேராளருக்கு இடம்” – டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஏழு பேர் இடம் பெற்றிருக்கும் நிலையில் அந்தக் குழுவில் இந்தியர் ஒருவரோ, தமிழ்க் கல்வி தொடர்பில்...

செயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்

ஈப்போ - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் “தமிழ்க் குன்றம்...

“இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கு நிதி” – டான்ஸ்ரீ குமரனும் சாடினார்!

கோலாலம்பூர் - "பாகான் டத்தோ தொகுதியிலுள்ள இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவினங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்" என பாகான் டத்தோ தொகுதியில் போட்டியிடும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி...

பாயா பெசார் தமிழ்ப் பள்ளியா? கோ.சாரங்கபாணி தமிழ்ப் பள்ளியா?

கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அந்தப் பள்ளிகள் அமையும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விடுத்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களை...