Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
மஇகா இளைஞர், மகளிர் மாநாட்டில் விக்னேஸ்வரன்
கிள்ளான் : மஇகாவின் தேசிய அளவிலான இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கிள்ளானில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அந்த மாநாட்டை தேசியத்...
அம்னோ பொதுப் பேரவை : விக்னேஸ்வரன் – கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) தலைநகர் புத்ரா உலக வாணிப மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த பொதுப்...
மஇகா: கட்சித் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்
கோலாலம்பூர்: மஇகாவின் 2019 மற்றும் 2020 ஆண்டு கூட்டம் ஏப்ரல் 3- ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும் என்று கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் 400 பிரதிநிதிகள் நேரடியாகவும்,...
‘இந்தியர்கள் நலனுக்காக பிரதமரை ஆதரிப்போம், ஆனால்…’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 15) மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தொடர்ந்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை ஆதரிப்பதாகக்...
நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற...
“எஸ்பிஎம் : சிறந்த தேர்ச்சி பெறுங்கள்! உங்களின் எதிர்காலத்தை மஇகா கவனித்துக் கொள்ளும்”- விக்னேஸ்வரன்
பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வாழ்த்து தெரிவித்து, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
பிப்ரவரி 22 முதல்...
விக்னேஸ்வரன், ஜோகூர் இளவரசருடன் சந்திப்பு
ஜோகூர் பாரு : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 18) ஜோகூர் மாநில சுல்தானின் புதல்வரும், ஜோகூர் இளவரசருமான மேஜர் ஜெனரல் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான்...
“மலேசியர்களாக ஒன்றிணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
பிறக்கும் சீனப்புத்தாண்டுப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து சீன இன சமூகத்தினருக்கும் மஇகாவின் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும்...
“நாடும் மக்களும் செழிப்புடன் வாழ வேண்டி, பக்திப் பரவசத்துடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்”- விக்னேஸ்வரன்
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்து பெருமக்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும்...
‘சனுசி பல இன வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடட்டும்!’- எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால்
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
"அவரது ஆணவத்தினால்தான், மக்கள்...