Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய...
“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்
கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...
“சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” – விக்னேஸ்வரன்
நடிகர் விவேக் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய அனுதாபச் செய்தி
கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பின் வழி நம்மையெல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த...
“ஒரே இந்திய சமூகமாக ஒருமித்துக் குரல் கொடுப்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து
சித்திரைப் புத்தாண்டு, தெலுங்கு, மலையாள, பைசாக்கி புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
சித்திரைப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி மகிழும் மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் பிறக்கின்ற “பிலவ”...
ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ஐபிஎப் கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மலேசிய இந்திய சமூகத்தினரின் ஒற்றுமை, சிறுசிறு கட்சிகளாக இந்தியர்களின் அரசியல்...
வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 10) நாடு முழுமையிலும் உள்ள எல்லா மஇகா கிளைகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பெரும்பாலான கிளைகளில் போட்டிகள் இல்லை என்பதால் பல மஇகா...
அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா,...
“யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதி – பூஜாங் பள்ளத்தாக்கு ஏன் விடுபட்டது?” விக்னேஸ்வரன் கேள்வி
கிள்ளான் : நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், அரசியல், கல்வி, சமூகம் உள்ளிட்ட பல்வேறு...
“அம்னோவும் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்” – விக்னேஸ்வரன் உரை
கிள்ளான் : இன்று நடைபெற்ற மஇகாவின் 2020-ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதற்கு அம்னோவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"இப்போது...
தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மஇகா!
கிள்ளான் : இன்று இங்குள்ள தங்கும் விடுதியொன்றில் நடைபெற்ற மஇகாவின் 74-ஆம் ஆண்டு ம.இ.கா தேசிய பொதுப் பேரவை பல்வேறு அரசியல் திருப்பங்களைக் கொண்டிருந்தது.
அதே வேளையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு...