Tag: டிக் டாக்
டிக் டாக், வீ சாட் மீதான தடைகளை ஜோ பைடன் நீக்கினார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் சீனாவின் குறுஞ்செயலிகளான டிக் டாக், வீ சாட் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதித்தார்.
எனினும் இதன் தொடர்பி்ல் டிரம்பின்...
டிக் டாக் செயலிக்கு போட்டியாக “ஷார்ட்ஸ்” – யூடியூப் அறிமுகம்
வாஷிங்டன் : உலக அளவில் குறுகிய நேர காணொலி செயலியாக புகழ்பெற்றிருப்பது டிக் டாக். எனினும் சீன நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதால் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.
இந்தியா தடை செய்த பல சீன செயலிகளில்...
டிக்டாக் குறுஞ்செயலி விற்பனை செய்யப்பட்ட கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதற்கு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கால அவகாச நீட்டிப்பை வழங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த கால அவகாச நீட்டிப்பு...
டிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது
வாஷிங்டன் : அமெரிக்காவின் டிக்டாக் குறுஞ்செயலியின் வணிகத்தை டிக்டாக் குளோபல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வால்மார்ட் நிறுவனம், ஒராக்கல் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து டிக்டாக்கின் பெரும்பான்மை...
“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி
நியூயார்க் - உலகம் எங்கிலும் முன்னணி குறுஞ்செயலியாக திகழ்ந்து வந்த டிக்டாக் அண்மையக் காலமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது.
அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற அறிவிப்பு, இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது என்ற நிலைமை,...
டிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன
வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இதற்கான விவரங்களை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது வெளியிட்டார்.
டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ்...
டிக் டாக் பதிவிறக்கங்கள், வீ சாட் குறுஞ்செயலிக்கு அமெரிக்காவில் தடை
வாஷிங்டன் : செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிக் டாக், வீ சாட் குறுஞ்செயலிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
டிக்டாக் மூலமான காணொலி பதிவிறக்கங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவு நேற்று செப்டம்பர் 18-ஆம்...
டிக் டாக் குறுஞ்செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் இணைகிறது
வாஷிங்டன்: சீனாவின் குறுஞ்செயலியான டிக் டாக்கை வாங்குவதற்கு ஏற்கனவே முனைந்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கைகோர்க்க வால்மார்ட் முன்வந்திருக்கிறது.
வால்மார்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வணிகம் மற்றும் பேரங்காடி வளாகங்களை நடத்தும் மிகப் பெரிய...
டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு
வாஷிங்டன் : சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுக்கவிருக்கிறது.
இதற்கான வழக்கை நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
சீனாவின்...
இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களின் 235 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்தன
ஹாங்காங் : இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களில் இயங்கும் சமூக ஊடக வாதிகளின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் கசிந்திருப்பதாக ஹாங்காங்கின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.
பயனர்களின் மின்னஞ்சல்...