Tag: இந்திய உச்ச நீதிமன்றம்
ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!
புதுடில்லி - தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, வரும் பிப்ரவரி...
நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது தான் – உச்ச நீதிமன்றத்தில் ஜெயா மனுத் தாக்கல்!
புது டெல்லி - தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது தான் என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் எவ்வித தவறும் இல்லை...
ஜல்லிக்கட்டு தடை: இறைச்சிக்கு விற்கப்பட்டதா ‘விருமாண்டி’ காளை?
கோவை - ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டிற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் வேறு வழி இன்றி கேரளாவில் அடிமாட்டுக்கு விற்பனை செய்வதாக...
ஜல்லிக்கட்டு விவகாரம்: தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
புதுடெல்லி - ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று அந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம்...
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!
புது டெல்லி - ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு...
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
புது டெல்லி - ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு வேறு அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றத்தால் அடுத்த கட்ட பரபரப்பு!
புது டெல்லி - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த...
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி - தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து 2 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய...
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படம்!
புதுடில்லி, ஆகஸ்ட் 18- உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோரின் படங்கள் இடம் பெறுவதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும் என்று என்.ஜி.ஓ. பொதுநல மனு மையத்தின் சார்பில்...
இந்திய உச்சநீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வளாகத்தில் பதற்றம்!
புதுடெல்லி, ஆகஸ்ட் 18- இந்திய உச்சநீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதால், உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பும் பதற்றமுமாய்க் காணப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள்...