Tag: டுவிட்டர்
பிரபல விளம்பர ஊடகமான ‘நிச்’-ஐ டுவிட்டர் வாங்கியது!
சான் பிரான்சிஸ்கோ, பிப்ரவரி 16 - 'டுவிட்டர்' (Twitter) நிறுவனம், 'வைன்' (vine) மற்றும் 'யூ-டியூப்' (You Tube) போன்ற தளங்களில் வெளியாகும் தனிநபர் விளம்பரங்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை பிரபலப்படுத்தும் 'நிச்'...
டுவிட்டரில் 10 மில்லியன் பேர் மோடியை பின்பற்றுகின்றனர்!
புதுடில்லி, பிப்ரவரி 12 - உலகின் முக்கிய தலைவர்களை டுவிட்டர் நட்பு ஊடகத்தின் மூலம் பொதுமக்கள் பின்பற்றும் வழக்கம் தற்போது பிரபலமாகி வருகிறது.
அந்த வகையில் டுவிட்டர் இணைய நட்பு ஊடகத்தின் மூலம் பிரதமர்...
டுவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிட்டவர் கைது – கர்நாடக காவல்துறை அதிரடி!
பெங்களூரு, டிசம்பர் 14 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கோட்பாடுகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபரை (படம்) கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த...
ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிடும் டுவிட்டர் பக்கம் பெங்களூரில் செயல்படுகிறது – சேனல் 4 தகவல்!
இலண்டன், டிசம்பர் 13 - ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் 'ஷமி விட்னஸ்' (Shami Witness) என்ற டுவிட்டர் பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப்படுவதாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 செய்தி...
டுவிட்டர் உங்களின் திறன்பேசிகளைக் கண்காணிக்கிறது!
கோலாலம்பூர், நவம்பர் 30 - 'டுவிட்டர்' (Twitter) நிறுவனம், பயனர்களின் திறன்பேசிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
டுவிட்டர் இது பற்றி முறையான விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும், நட்பு ஊடகங்கள் தொடர்ந்து...
டிவிட்டரின் தலைமை இயக்க அதிகாரி அலி ரௌவ்கானி இராஜினாமா!
ஜூன் 13 - டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியான அலி ரௌவ்கானி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரௌவ்கானி, "டிவிட்டருடனான இந்த பயணம்...
டுவிட்டர், ஆம்னிகாம் நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம்!
மே 31 - டுவிட்டர் நிறுவனம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளம்பர நிறுவனமான ஆம்னிகாம் நிறுவனத்துடன், 230 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, இரண்டு வருட கால வர்த்தக ஒப்பந்தம்...
ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்!
மே 22 - நட்பு ஊடகங்களில் ஒன்றான 'டுவிட்டர்' (Twitter), தனது பயனர்களுக்கு இசை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிப்பதற்காக ஜெர்மனியின் சவுண்ட் கிளவுட் நிறுவனத்தை 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...
துருக்கியில் டிவிட்டருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
ஏப்ரல் 5 - துருக்கி நாட்டில் நட்பு ஊடகமான ‘டிவிட்டர்’ (Twitter)க்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக, அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
துருக்கியில் தேர்தலை முன்னிட்டு ‘டிவிட்டர்’ (Twitter) போன்ற...
துருக்கியில் ‘டுவிட்டர்’ பயன்படுத்துவதற்குத் தடை!
துருக்கி, மார்ச் 24 - துருக்கியில் நட்பு ஊடகமான 'டுவிட்டர்' க்கு, அந்நாட்டின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் தடை விதித்துள்ளார். இந்த தடைக்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து...