Tag: டுவிட்டர்
டுவிட்டர் பதிவுகள்: 50 வயதிலும் இளமை மாறாத ஸ்ரீதேவி!
கோலாலம்பூர் - யோகா, தியானம், உணவுக்கட்டுப்பாடு என 50 வயதைக் கடந்து விட்ட போதிலும், தன்னை இன்னும் இளமையாக வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.
டுவிட்டர் பக்கத்தில் தினமும் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வரும்...
டுவிட்டரில் ‘எக்ஸ்புளோர்’ என்ற புதிய வசதி!
கோலாலம்பூர் - டுவிட்டரில் நேற்று வியாழக்கிழமை 'எக்ஸ்புளோர் (Explore)' என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சுவாரசியமான தகவல்களையும், பக்கங்களையும் தேட முடியும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.
தற்போது ஆப்பிள் கருவிகளுக்கு மட்டும்...
டுவிட்டரில் 360 பாகை காணொளி வசதி!
வாஷிங்டன் - நேற்று புதன்கிழமை முதல் டுவிட்டர் தளம், தனது பயனர்களுக்கு 360 பாகை காணொளி தொடரலை (Streaming) வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் டுவிட்டர் பயனர்கள் நேரலை (Live Video) காணொளியில்,...
இன்ஸ்டாகிராமில் இணைந்தார் போப் பிரான்சிஸ்!
வாடிகன் - டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இணைந்துள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டரில் உள்ளார். இவர் அதைப் பயன்படுத்தி சுமார் 9 மொழிகளில் தனது கருத்துக்களை பதிவு செய்து...
தேசிய கீதத்துடன் முதல் பதிவு – டுவிட்டரில் இணைந்தார் கமல் ஹாசன்!
சென்னை - திரைத்துறையில் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர் என பெயர் எடுத்த உலக நாயகன் கமல் ஹாசன், ஏனோ நட்பு ஊடகங்களில் மட்டும் பாரா முகமாய் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியக் குடியரசு...
2016 முதல் நட்பு ஊடகங்களில் கண்காணிப்பைக் கடுமையாக்குவோம் – காலிட் எச்சரிக்கை
கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களின் மூலமாக அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இந்த ஆண்டு காவல்துறை அதில் அதிக கவனம் செலுத்த உள்ளது என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...
140 எழுத்துக்கள் என்ற வரம்பினை நீக்குகிறோம் – டுவிட்டர் தலைவர் உறுதி!
கோலாலம்பூர் - டுவிட்டரில் 140 எழுத்துக்களுக்குள் தான் பயனர்கள் தங்கள் பதிவுகளை இட வேண்டும் என்ற வரம்பினை டுவிட்டர் நீக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதனை டுவிட்டர் தலைவர் ஜேக்...
இனி இந்தியர்கள் டுவிட்டர் மூலம் கட்டணம் செலுத்தலாம்!
புது டெல்லி - இந்தியாவில் டுவிட்டர் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, அந்நிறுவனம் 'லுக்அப்' (LookUp) நிறுவனத்துடன் சேர்ந்து புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த வசதியின் மூலம், பயனர்கள் தேவையான கட்டணங்களையும்,...
புதிய முயற்சியில் டுவிட்டர் – அதிருப்தியில் பயனர்கள்!
கோலாலம்பூர் - டுவிட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனர்களால் கடந்த சில மணி நேரங்களாக ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை உணர்ந்து கொள்ள முடியும். டுவிட்டர் 'டைம்லைனில்' (Timeline) வழக்கமாக நேர அடிப்படையில் (chronological order)...
தனது பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு கொடுத்த டுவிட்டர் தலைவர்!
சான் பிரான்சிஸ்கோ - டுவிட்டர் நிறுவனத்தில் 300 ஊழியர்களின் வேலை நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி ஏறக்குறைய ஒருவார கால இடைவெளியில், ஊழியர்களை மகிழ்சிப்படுத்தும் விதமாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜேக் டோர்சேவிடமிருந்து...