Tag: டோனி அப்போட்
“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்
டோனி அப்போட் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய முன்னணி தலைவர்கள் "வாய் திறக்க" வேண்டும் என்று லிம் கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகப் பார்வை: ஆஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் ஏன்?
ஆஸ்திரேலியாவில் திடீரென பிரதமர் பதவி மாற்றம் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கும் கட்டுரை
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மால்கம் டர்ன்புல்!
கான்பெரா - ஆஸ்திரேலிய அரசியலில் அதிரடித் திருப்பமாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நடப்பு பிரதமர் டோனி அப்போட்டை 54க்கு 44 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அந்நாட்டின் பிரதமர் பதவியைக் கைப்பற்றியிருக்கின்றார் மால்கம் டர்ன்புல்...
பாரில் பீர் குடித்து சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!
ஆஸ்திரேலியா, ஏப்ரல் 21 - ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் சமீபத்தில் மது பாரில் பீர் குடித்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிட்னியில் உள்ள மது பாரில் தனது டம்ளரில்...
எம்எச்370: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அனுசரிப்பு!
கேனபெரா, மார்ச் 6 - எம்எச்370 விமானம் மாயமாகி வரும் 8-ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
அப்போது, ஆஸ்திரேலியாவுக்கான மலேசிய தூதர்...
டோனி அபாட் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!
கான்பெர்ரா, பிப்ரவரி 10 - ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வெற்றி பெற்ற அபாட் தனது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி சார்பில்...
மோடி உரைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் புகழாரம்!
ஆஸ்திரேலியா, நவம்பர் 18 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அணுசக்தி ஒப்பந்த வரைவை, விரைவில் இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியாவிற்கு யுரேனியத்தை...
மோடியின் ஆதரவு மற்றும் வருகையை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா: டோனி அபாட்
மெல்பெர்ன், நவம்பர் 10 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆஸ்திரேலிய மக்களும், தாமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர்...
எம்எச் 17 விவகாரத்தில் புடின் தப்பிக்க இயலாது – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்!
கேன்பெர்ரா, நவம்பர் 8 - எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தப்பிக்க இயலாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (படம்) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை...
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை தாக்க தீவிரவாதிகள் சதி – டோனி அபாட்!
கான்பெரா, செப்டம்பர் 20 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை தாக்கி, அங்குள்ள முக்கியத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி, அந்நாட்டு உளவு அமைப்பால் முன்னரே கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகள்...