Tag: தமிழகச் சட்டசபை
சட்டப்பேரவையில் என்ன நடந்தது? – விளக்கம் கேட்ட ஆளுநர்!
சென்னை - கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த அமளி குறித்து, அறிக்கை அளிக்க வேண்டுமென தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.
சட்டப்பேரவையில் தங்களை...
தமிழக சட்டப்பேரவை நிலவரம்: அமளியின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது!
சென்னை (மலேசிய நேரம், சனிக்கிழமை மதியம் 3.00) - தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்! 8 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!
சென்னை – நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜயகாந்தின் தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாட்டின் தாக்கம் முடிவடைவதற்கு முன்பே, அந்தக் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருப்பதாக...
2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!
சென்னை - பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி.
இந்த நியதியை மாற்றியவர்...
திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்ப்பு; அம்மா இலக்கிய விருது அறிவிப்பு!
சென்னை - திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்றும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட உள்ளது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓரடியில்...
சட்டசபையில் அதிமுக-வினர் புடவையைப் பிடித்து இழுத்ததாக விஜயதாரணி பரபரப்புப் புகார்!
சென்னை –சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனது சேலையைப் பிடித்து இழுப்பதாகவும், அடிக்க வருவதாகவும் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பரபரப்பான புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இவ்வளவு நடந்தும் எதுவும் தெரியாதவர் போல...
இல்லம் தோறும் இணையவழிச் சேவை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை – சட்டப் பேரவை விதி 110ன் கீழ், அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற...
விரைவில் ஊட்டி, கொடைக்கானலுக்குக் கம்பி வட ஊர்தி(ரோப் கார்) வசதி!
சென்னை – ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை போன்ற சுற்றுலா மலைப்பிரதேசங்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடந்து வருவதாகச் சட்ட சபைக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று...
விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தார்; கையெழுத்திட்டார்; சென்றார்!
சென்னை- கடந்த சில நாட்களாகத் தமிழகச் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் முதலிய கட்சிகளுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு...
சட்டசபையின் தொடக்கமே ஜெயலலிதா புகழாரம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை- ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதன்முதலாகத் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குக் கூடியது.
அவைக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவைத் தலைவர் தனபால்...