Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியங்களின் 2-வது மாநாடு!

தஞ்சோங் மாலிம் – மலேசியாவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்களின் வாரியங்களுக்கான கருத்தரங்கம் 2-வது ஆண்டாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி தஞ்சோங் மாலிம் நகரிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

தேசியத் தமிழாசிரியர் திலகம் – விருதுகள் விழாக் காட்சிகள்

கோலாலம்பூர் - கடந்த வியாழக்கிழமை (02 நவம்பர் 2017) நடைபெற்ற 'தேசியத் தமிழாசிரியர் திலகம்' விருதுகள் விழாவின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: " order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500" display_type="photocrati-nextgen_basic_thumbnails"]  

“மதிப்புமிகு ஆசிரியர்களே” நூல் – ஆசிரியர்களுக்கு சரவணன் அன்பளிப்பாக வழங்கினார்!

கோலாலம்பூர் - ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய பல தகவல்களையும், வழிகாட்டும் தன்மையையும் கொண்ட "மதிப்புமிகு ஆசிரியர்களே" என்ற நூலை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சுமார் 300 தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு...

தமிழாசிரியர் விருதுகள் பெற்றவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வெகுமதி – செங்கோட்டையன் அறிவிப்பு

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழாசிரியர்...

தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017!

கோலாலம்பூர் – தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,...

‘யாழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள்’ – மலேசியாவில் செங்கோட்டையன் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்...

பேராக் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக சுப.சற்குணன் நியமனம்!

ஈப்போ – பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக அம்மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவரும், ஆசிரியர் தொழிலில் சுமார் 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவருமான சுப.சற்குணன் (படம்)...

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் (படத்தொகுப்பு)

பத்தாங் காலி - வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, மலேசியாவின் 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பத்தாங் காலி தோட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, சுதந்திர தினக்...

சங்காய் தமிழ்ப் பள்ளி வள்ளுவர் சிலை மூடப்படவில்லை!

சிரம்பான் – ஒரு சில தரப்புகள் ஊடகங்களில் தெரிவித்து வருவதைப் போல் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள, சங்காய் தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை மூடப்படவில்லை என்பதை, நேற்று அந்தப் பள்ளிக்கு நேரில்...

இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா 2017: பண்டார் கின்றாரா பள்ளி வாகை சூடியது!

கோலாலம்பூர் – தேசிய அளவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா 2017-ல், பூச்சோங் பண்டார் கின்றாரா பள்ளி வெற்றிபெற்றது. மலேசிய ஜெர்மன் கல்லூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், தாவரங்களில் உயிர்கழிவுகளை எடுத்து,...