Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

சென்னை, ஆகஸ்ட் 7 - பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான்...

தமிழகப் பாஜக தலைவி தமிழிசை திடீர் கைது

சென்னை, ஜூலை 10 -  தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தின் போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென...

ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற முடிவுகள் பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்!

சென்னை, ஜூன் 30 - இன்று வெளியிடப்படவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெல்வது உறுதி என்றாலும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார் என்பதுதான் இப்போது...

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை, ஜூன்27- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி யது.  230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இவற்றில் முதன்மை அதிகாரி, வாக்குப் பதிவு அதிகாரி உள்பட 1,205 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்....

சுலோச்சனா சம்பத் காலமானார்! ஜெயலலிதா நேரில் அஞ்சலி!

சென்னை, ஜூன் 7 - உடல் நலக் குறைவு காரணமாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் (படம்) நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84. சில மாதங்களாக உடல் நலம்...

விஜய்காந்த்-திருமாவளவன் திடீர் சந்திப்பு : பின்னணி அரசியல் என்ன?

சென்னை, ஜூன் 1 – தமிழகத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சாதாரண நலம் விசாரிப்பு சந்திப்புகள் கூட – திருமண அழைப்பு விடுக்கும் சந்திப்புகள்கூட  - மிகுந்த...

ஜெயலலிதா போட்டியிட உள்ள ஆர்.கே.நகர் தொகுதி- ஜூன் 27 இடைத்தேர்தல்

சென்னை, மே 26 - முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை...

தமிழக முதல்வராகப் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா!

சென்னை, மே 25 - நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினம் என்றாலும், தமிழக முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, நேற்று தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் சென்று முதல்வராகத் தனது...

ஜெயலலிதா பதவியேற்பு விழா (படத் தொகுப்பு 1)

சென்னை,மே 24 – மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார். திரையுலகப் பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நண்பர்கள் என...

முதல்வராகத் தடங்கலின்றி பதவியேற்றார் ஜெயலலிதா!

சென்னை, மே 23 - இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக எந்தவிதத் தடங்கலுமின்றி 5வது முறையாகப் பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் முடிந்த பின்னர் அவர் தனது இல்லம்...