Tag: தமிழ் நாடு அரசியல்
தமிழக பால்வள அமைச்சர் பி.வி.ரமணா நீக்கம்! கட்சிப் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்!
சென்னை - தமிழக பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா (படம்) அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார். மேலும் திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்...
தமிழகப் பார்வை: எந்தப் பக்கம் விஜயகாந்த்? காஞ்சிபுரம் மாநாடு விடை தருமா?
ஒரு விஷயத்தில் விஜயகாந்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்!
காறி உமிழ்ந்தார் – பத்திரிக்கையாளர்களைத் திட்டினார் – சக கட்சிக்காரர்களை அடித்தார் – கூட்டங்களில் உளறிக் கொட்டுகின்றார் – என்றெல்லாம் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கும்போதே,
எல்லா...
தமிழகப் பார்வை: திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றி!
சென்னை – நேற்று காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தக் கூட்டணி பலமா? பலவீனமா? என்ற விவாதங்கள் தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறத் தொடங்கி...
தமிழ்த் திரைப்பட இயக்குநர் விசு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்!
சென்னை – மேடை நாடகங்கள் மூலமாக தமிழகத்திற்கு அறிமுகமாகி அதன் பின்னர் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டு, குடும்பப் படங்கள் எடுத்து பிரபலமானவர் விசு (படம்).
இயக்குநர் துறையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டபோது,...
புத்தாண்டில் அதிமுக பிரச்சாரத்தை முடுக்கி விட்டார் ஜெயலலிதா!
சென்னை - கடந்த சில வாரங்களாக - வெள்ள நிலைமை, விஜயகாந்த் பேச்சுக்களினால் எழுந்த சர்ச்சை, கட்சிகளின் கூட்டணி - இப்படியாக பல விவகாரங்களிலும் அமைதி காத்து வந்த ஜெயலலிதா, 2016 புத்தாண்டு...
“வரணும்..சகாயம் முதல்வரா வரணும்” – சென்னையில் பொதுமக்கள் பேரணி!
சென்னை - இணையத்திலும், நட்பு ஊடகங்களிலும் வெறும் மீமீக்களாகவும், பதிவுகளாவும் மட்டும் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை இன்று இயக்கமாக உருவெடுத்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக இணைய...
விஜயகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் வெளியிடத் திட்டமா?
சென்னை- நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். 'தமிழன் என்று சொல்லடா' என்ற தலைப்பில் தயாராகும் அப்படத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு...
கும்பி எரியுது; குடல் கருகுது; கொடநாடு ஒரு கேடா? – கருணாநிதி கேள்வி!
சென்னை - தமிழ்நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.கருணாநிதி, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்,...
பட்டத்து இளவரசர் ஸ்டாலினே திமுகவை அழித்துவிடுவார்: வைகோ காட்டம்
சென்னை- நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட சண்டையாக வைகோவுக்கும், திமுகவின் தானைத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் உருவெடுத்துள்ளது.
ஸ்டாலினும்- வைகோவும் - நட்பான தருணங்களின்போது...
வைகோவின் மதிமுகவிலிருந்து ஒரு சிலரைக்...
தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?
சென்னை, ஆகஸ்ட் 7 - பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான்...