Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் விசு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்!

சென்னை – மேடை நாடகங்கள் மூலமாக தமிழகத்திற்கு அறிமுகமாகி அதன் பின்னர் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்டு, குடும்பப் படங்கள் எடுத்து பிரபலமானவர் விசு (படம்). இயக்குநர் துறையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டபோது,...

புத்தாண்டில் அதிமுக பிரச்சாரத்தை முடுக்கி விட்டார் ஜெயலலிதா!

சென்னை - கடந்த சில வாரங்களாக - வெள்ள நிலைமை, விஜயகாந்த் பேச்சுக்களினால் எழுந்த சர்ச்சை, கட்சிகளின் கூட்டணி - இப்படியாக பல விவகாரங்களிலும் அமைதி காத்து வந்த ஜெயலலிதா, 2016 புத்தாண்டு...

“வரணும்..சகாயம் முதல்வரா வரணும்” – சென்னையில் பொதுமக்கள் பேரணி!

சென்னை - இணையத்திலும், நட்பு ஊடகங்களிலும் வெறும் மீமீக்களாகவும், பதிவுகளாவும் மட்டும் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற கோரிக்கை இன்று இயக்கமாக உருவெடுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இணைய...

விஜயகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம்: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் வெளியிடத் திட்டமா?

சென்னை- நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். 'தமிழன் என்று சொல்லடா' என்ற தலைப்பில் தயாராகும் அப்படத்தில் அவரது மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு...

கும்பி எரியுது; குடல் கருகுது; கொடநாடு ஒரு கேடா? – கருணாநிதி கேள்வி!

சென்னை - தமிழ்நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக தலைவர் மு.கருணாநிதி, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- "அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்,...

பட்டத்து இளவரசர் ஸ்டாலினே திமுகவை அழித்துவிடுவார்: வைகோ காட்டம்

சென்னை- நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு முன்னோட்ட சண்டையாக வைகோவுக்கும், திமுகவின் தானைத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் உருவெடுத்துள்ளது. ஸ்டாலினும்- வைகோவும்  - நட்பான தருணங்களின்போது... வைகோவின் மதிமுகவிலிருந்து ஒரு சிலரைக்...

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

சென்னை, ஆகஸ்ட் 7 - பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான்...

தமிழகப் பாஜக தலைவி தமிழிசை திடீர் கைது

சென்னை, ஜூலை 10 -  தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் நேற்று மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தின் போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென...

ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற முடிவுகள் பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்!

சென்னை, ஜூன் 30 - இன்று வெளியிடப்படவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெல்வது உறுதி என்றாலும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார் என்பதுதான் இப்போது...

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை, ஜூன்27- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி யது.  230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இவற்றில் முதன்மை அதிகாரி, வாக்குப் பதிவு அதிகாரி உள்பட 1,205 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்....