Tag: தமிழ் நாடு அரசியல்
“தாயுள்ளத்தோடு எனது விளக்கத்தை அண்ணன் கலைஞர் ஏற்கவேண்டும்” – வைகோ உருக்கமான மன்னிப்பு அறிக்கை!
சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைக் குறிவைத்து தான் உதிர்த்த வார்த்தைகளால் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து உருக்கமான மன்னிப்பு அறிக்கையொன்றை மதிமுக தலைவரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டுள்ளார்.
அந்த...
வைகோ நாக்கில் சனி! கேவலமாகத் திட்டிவிட்டு பின்னர் மன்னிப்பு! “வாழ்நாளில் படிந்த கறை” –அவரே...
சென்னை – யாராவது தவறுதலாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அதன் காரணமாக மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தால் “அவனது நாக்கில் சனி வந்து இறங்கி விளையாடிவிட்டது” என்று நம்மவர்கள் வழக்கமாகக் கூறுவார்கள்.
நேற்று வைகோ பேசிய சில...
தமிழகப் பார்வை: தேர்தலில் கலக்கப் போகும் அரசியல் பெண்மணிகள்!
சென்னை - இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக - ஆண்...
புதிய பிரச்சார வாகனத்தில் கலைஞர் சென்னை நகர்வலம்!
சென்னை - 92 வயதில் வழக்கமாக எல்லோரும் வீட்டில் - படுக்கையில் - அல்லது சாய்வு நாற்காலியில் முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், அடுத்த முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ -...
தமிழகப் பார்வை: அழகிரி வரவால் திமுகவுக்கு மேலும் சறுக்கல்தான்!
இனியும் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்பது போன்ற பராசக்தி காலத்து வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கரங்களில் சிக்காமல் நழுவி விட்ட – அதுவும் ஸ்டாலினுக்கு எதிராக தினவெடுத்த தோள்களோடு மார்தட்டிக்...
நலம் விசாரிக்கவே கருணாநிதியை அழகிரி சந்தித்தார் – ஸ்டாலின் மழுப்பல்!
சென்னை - சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி நேற்று சந்தித்து பேசியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணி இணைப்பால் தமிழகம் முழுக்க எழுந்துள்ள...
தமிழகப் பார்வை: சட்டமன்றத் தேர்தல் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விஜயகாந்த்! முதலமைச்சராகி அடுத்த அதிர்ச்சி...
சென்னை – நேற்று புதன்கிழமை பங்குனி உத்திரம்! உலகம் எங்கிலும் உள்ள முருகன் தலங்களிலும், தமிழகத்தின் முருகன் ஆலயங்களிலும், இந்தத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட, சென்னையின் முக்கிய அரசியல் மையங்களிலும் அதிரடியான சில...
களமிறங்கினார் ஜெயலலிதா! 7 கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சு வார்த்தை!
சென்னை - தனக்கு எதிராக எழுந்துள்ள சில அதிருப்தி அலைகளையும், கூட்டணி முயற்சிகளையும் கவனமுடன் எதிர்கொள்ள, கட்டம் கட்டமாக வியூகம் வகுத்துச் செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிமுகவுடன் ஒத்த கருத்துடைய...
தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் அறிவிப்பால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையின் விளைவுகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம்...
பாஜக-தேமுதிக சிவராத்திரி-அமாவாசைக் கூட்டணியா?
புதுடில்லி – உலகம் எங்கும் உள்ள இந்துக்களுக்கு இன்று சிவராத்திரி என்னும் மற்றொரு புனித நாள். சிறப்பான சிவராத்திரியாக இந்த ஆண்டு கருதப்படுவதால், கோடிக்கணக்கான இந்துக்கள் இன்று இரவு முழுவதும் கண்விழித்து, பிரார்த்தனைகளில்...