Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

  சென்னை - எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும்....

தமிழ்நாடு முழு கடையடைப்பு: படக் காட்சிகள்!

சென்னை - கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, காவிரி நதிநீர் பங்கிடுவதில் கர்நாடகத்தின் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுக்க முழு கடையடைப்பு, பேரணிகள், இரயில் மறியல்கள் நடைபெற்றன. கர்நாடகத்தினர் யாரும்...

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசைக் கரை சேர்ப்பாரா திருநாவுக்கரசர்?

சென்னை – காங்கிரசின் பாரம்பரியத்தில் இருந்த வராத ஒருவரான திருநாவுக்கரசர் இன்று புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய எதிர்பார்ப்புகளை அவரது நியமனம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், காங்கிரசுக்கே உரிய...

தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் முடிந்தது! மகராஷ்டிரா ஆளுநர் இனி பொறுப்பு...

சென்னை - தமிழக ஆளுநர் ரோசய்யாவின் (படம்) பதவிக் காலம் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நடப்பு மகராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக...

தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் விலகல்!

சென்னை - தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி விலகியுள்ளார். தனது அதிரடியான கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த இளங்கோவன் திடீரென பதவி விலகியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில்...

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகின்றார் ப.சிதம்பரம்!

புதுடில்லி – விரைவில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் மாநிலங்களவைக்கான (ராஜ்யசபா) தேர்தல்களுக்கான வேட்பாளர்களை பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. ஜூன் மாதத்தில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில்...

தகிக்கும் தேர்தல் கணங்களிலும், தாயை மறக்காத தமிழகத் தலைவர்கள்!

சென்னை - பொதுவாக யாராக இருந்தாலும் தங்களின் தாயார் மீது தனிப்பட்ட பாசமும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அனல் பறக்கும் பிரச்சாரங்கள், தகிக்கும்...

இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சென்னை - இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், அக்கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில்,...

தேமுதிக அதிருப்தியாளர்கள் சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக தோற்றுவித்தனர்!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியோடு ஏற்பட்ட இணைப்பால், தேமுதிகவிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்கள் அதன் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் (படம்) தலைமையில் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்துள்ளனர். (மேலும் செய்திகள்...

“தாயுள்ளத்தோடு எனது விளக்கத்தை அண்ணன் கலைஞர் ஏற்கவேண்டும்” – வைகோ உருக்கமான மன்னிப்பு அறிக்கை!

சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைக் குறிவைத்து தான் உதிர்த்த வார்த்தைகளால் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து உருக்கமான மன்னிப்பு அறிக்கையொன்றை மதிமுக தலைவரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டுள்ளார். அந்த...