Tag: தமிழ் நாடு அரசியல்
அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!
சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர், அடுத்த அதிரடியாக, தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருளை சட்டமன்றத்திற்குள்...
தினகரன் ஆதரவு எம்எல்ஏ 18 பேர் தகுதி நீக்கம்! இடைத் தேர்தலா?
சென்னை - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநருக்கு மனு கொடுத்ததோடு, போர்க்கொடி தூக்கியுள்ள 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி...
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறத் தடையில்லை!
பெங்களூர் - சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி, பெங்களூர் மாவட்ட உரிமையியல்...
ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது
சென்னை – நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்த அணியினரின் பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்...
“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்” – ஆளுநரிடம் தினகரன் கோரிக்கை
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 4.30 மணி நிலவரம்)
இன்று பிற்பகலில் சென்னையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர்...
ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்திக்கிறார் தினகரன்
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்)
தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தற்போது ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளார்.
அவருக்கு சுமார் 50 சட்டமன்ற...
அனிதா இறுதிச் சடங்கில் திரண்ட தமிழகத் தலைவர்கள்
திருச்சி - நீட் தேர்வு காரணமாக மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.
நேற்று திருச்சி அரியலூரில் நடைபெற்ற அனிதாவின்...
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு!
சென்னை - இன்றைய தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்ந்து பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் (படம்) இன்றிரவு பன்னீர் செல்வம் இல்லம் வந்து அவரது அணியில் இணைந்திருக்கின்றார்.
இதனைத்...
விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்!
சென்னை - அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விசாலாட்சி நெடுஞ்செழியன் (படம்) இன்று திங்கட்கிழமை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.
விசாலாட்சி நெடுஞ்செழியன் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் ஆவார்
திமுகவைத் தோற்றுவித்த ஐம்பெரும் தலைவர்களில்...
தேமுதிகவும் போட்டியில் குதிக்க, சூடு பிடிக்கும் தமிழக இடைத் தேர்தல்கள்!
சென்னை – தமிழகத்தில் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3 இடைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், விஜயகாந்த்தின் கட்சியான தேமுதிகவும் நேற்று வேட்பாளர்களை அறிவித்து...