Tag: தமிழ் நாடு அரசியல்
18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சென்னை - தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி உறுதிப்படுத்தி இன்று வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
தமிழக சட்டமன்ற...
முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
சென்னை - தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.
2006 முதல்...
நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு
சென்னை - அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல், முதலமைச்சருக்கு எதிராகப் பேசியது போன்ற புகார்களின் அடிப்படையில் 6 பிரிவுகளில் நடிகர் கருணாஸ் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் விரைவில்...
விஜயபாஸ்கர் பதவி விலகுவாரா? கைது செய்யப்படுவாரா?
சென்னை - குட்கா விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கிய இந்தியாவின் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) நேற்று 40 இடங்களில் சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக...
டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் தேர்தல்!
சென்னை - நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சட்டமன்றத் தொகுதியான ஆர்.கே.நகருக்கான இடைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 31-க்குள் நடத்த வேண்டுமென தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை...
சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழா (படக் காட்சிகள்)
சென்னை - சிவாஜி பிறந்த நாளான இன்று அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக,...
100 நாட்களில் புதிய அரசியல் கட்சி – கமல் அறிவிப்பு
சென்னை - அரசியல் நுழையப் போகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கான நாளையும் குறித்து விட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் டைம்ஸ் நௌ ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கமல் இன்னும்...
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றனர்!
சென்னை - சட்டமன்ற அவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்த 18 தினகரன் ஆதரவு அதிமுக ஆதரவாளர்கள் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதற்கிடையில், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க...
அடுத்த அதிரடி: ‘குட்கா’ விவகாரத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தடை!
சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை எடுத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர், அடுத்த அதிரடியாக, தடை செய்யப்பட்ட 'குட்கா' பொருளை சட்டமன்றத்திற்குள்...
தினகரன் ஆதரவு எம்எல்ஏ 18 பேர் தகுதி நீக்கம்! இடைத் தேர்தலா?
சென்னை - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநருக்கு மனு கொடுத்ததோடு, போர்க்கொடி தூக்கியுள்ள 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி...