Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2

புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற...

சசிகலாவுடன் சரத்குமார், ராதிகா, கருணாஸ் , பிரேமலதா சந்திப்பு

சென்னை: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், அவருடன் சரத்குமார், ராதிகா, சீமான், பாரதி...

சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம், அரசியலில் கால் பதிக்கப் போவதாக கூறியுள்ளார். சென்னையில், "அரசியல் களம் காண்போம்" என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் பொதுக் கூட்டம்...

எம்ஜிஆர் இல்லம் சென்ற சசிகலா – தமிழக அரசியலைக் கலக்குகிறார்!

சென்னை : சசிகலா வரவால் அதிமுகவில் பிளவு ஏற்படும், அதன் பயனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பிளவுபடும், என திமுக கனவு கொண்டிருக்க அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா. நமது பொது எதிரிதான்...

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தமிழகக் காவல் துறையினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!

சென்னை - தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான். கடந்த சில...

இராதாபுரம் சட்டமன்றத்திற்கு மறுதேர்தலா? அல்லது திமுக வசமாகுமா?

2016-இல் நடைபெற்ற இராதாபுரம் சட்டமன்றத்திற்கான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரத்துவ பயணமாக துபாய், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்

வேலூர் - கடந்த இந்தியப் பொதுத் தேர்தலின்போது, பணப் புழக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கும்...

துரைமுருகன் இல்லத்தில் வருமானவரி சோதனை

சென்னை - வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தியது குறித்து அரசியல்...