Home Tags தமிழ் நாடு அரசியல்

Tag: தமிழ் நாடு அரசியல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு காட்சிகள் (2)

சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல்,சினிமாத் துறை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காலை 7.00 மணி முதல் வாக்களித்தனர். திமுக தலைவர்...

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு காட்சிகள் (1)

சென்னை : நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6 ) நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர். அந்தப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்...

தமிழ் நாட்டில் 71.79 % வாக்குப் பதிவு

சென்னை : இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் 71.79 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட தமிழ் நாடு தேர்தல் ஆணையத் தலைவர் சத்யபிரசாத்...

தமிழ் நாட்டில் 63.60 % – புதுச் சேரியில் 76.3 % – வாக்குப்...

சென்னை : தமிழ் நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் இன்று மாலை 5.00 மணி வரையில் 63.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதே காலகட்டத்தில் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 74.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி...

பரப்புரைகள் ஓய்ந்தன – வாக்களிக்கத் தயாராகிறது தமிழகம்!

சென்னை : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய விதிகளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியுடன் தமிழ் நாடு...

கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் – கோவை தெற்கு தொகுதியில் மோதல்!

https://www.youtube.com/watch?v=UguITQ07-MU&t=92s (கடந்த மார்ச் 13-ஆம் நாள் செல்லியல் காணொலி தளத்தில் "கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்?" என்ற தலைப்பில் இடம் பெற்ற மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்) மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர்...

“அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு

சென்னை : தமிழ் நாட்டு அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக சசிகலா நடராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (மார்ச் 3) இரவு  இந்த அறிவிப்பை...

ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2

புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற...

சசிகலாவுடன் சரத்குமார், ராதிகா, கருணாஸ் , பிரேமலதா சந்திப்பு

சென்னை: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், அவருடன் சரத்குமார், ராதிகா, சீமான், பாரதி...

சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம், அரசியலில் கால் பதிக்கப் போவதாக கூறியுள்ளார். சென்னையில், "அரசியல் களம் காண்போம்" என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் பொதுக் கூட்டம்...