Tag: தமிழ் நாடு அரசியல்
அதிமுக தலைமை அலுவலக சாவி – இனி இபிஎஸ் கையில்!
சென்னை: அதிமுக தலைமையைக் கைப்பற்றும் சட்டப் போராட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் முதல் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அரசாங்க அதிகாரிகளால் வைக்கப்படிருந்த சீலை அகற்றக்...
சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்
பெங்களூரு : ஜெயலலிதா-சசிகலா தொடர்பான ஊழல் வழக்கில் பெற்று, தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த வி.என். சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.
அவர் இன்றே சென்னைக்கு அவரின் உறவினர்களால் அழைத்து வரப்படுவார்...
“விஜய் மக்கள் இயக்கம்” கலைக்கப்பட்டது
சென்னை : நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட "விஜய் மக்கள் இயக்கம்" கலைக்கப்பட்டு விட்டதாக, விஜய்யின் தந்தையார் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர்...
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக-அதிமுக இடையில் கடும் போட்டி
தமிழ்நாடு : உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு
சென்னை : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை வரையில்...
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்!
சென்னை : தமிழ்நாடு முதல்வராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் எனப் பாராட்டுகள் ஒருபுறம் குவிந்து வருகின்றன. அதே வேளையில் செயல்படுத்த முடியாத நீட் தேர்வு போன்ற பல திட்டங்களை அறிவித்துவிட்டு இப்போது...
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்
சென்னை : அதிமுக கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் இன்று அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81.
முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மதுசூதனன் மறைந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் உடல் நலம்...
அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் – கொங்கு நாட்டை மையப்படுத்தி தமிழக அரசியல்
சென்னை : பல கட்சிகளில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வரிசையாக திமுகவில் அண்மைய சில நாட்களாக இணைந்து வருகின்றனர்.
கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அண்மையில் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட...
தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக கே.அண்ணாமலை – சர்ச்சைகள் எழுந்தன
சென்னை : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராகச் செயல்பட்டு வந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக கடந்த புதன்கிழமை (ஜூலை 7) நியமிக்கப்பட்டார் .
அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வின் புதிய...
சீமானின் தந்தை மறைவு – இரங்கல் செய்திகள் குவிந்தன
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த தருணத்தில் சீமானின் தந்தையார் செந்தமிழன் மறைந்தார்...
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
"'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி...