Tag: தமிழ் நாடு அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின்...
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்
சென்னை : இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அதிமுக சார்பில் போட்டியிடுவோம்’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டாலும் வேறொரு சின்னத்தில் ஈரோடு கிழக்கு...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ்...
ஈரோடு இடைத் தேர்தல் : அதிமுக சின்னம் யாருக்கு? புதிய நெருக்கடி!
சென்னை : இப்போதைக்கு தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதாலும் - நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024-இல்தான் நடைபெறும் என்பதாலும், அதிமுக வழக்கு முடிவடையாமல் மேலும் நீட்டித்துக் கொண்டே போகும் எனக்...
உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக அவருக்குப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில்,...
உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்.
அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் என...
திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் – ஸ்டாலின் உறுதி
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது அவருடன் முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நெருக்கத்தைக் கண்டு தமிழ் நாடு ஊடகங்கள் பல்வேறு ஆரூடங்களைக்...
அதிமுக தலைமை அலுவலக சாவி – இனி இபிஎஸ் கையில்!
சென்னை: அதிமுக தலைமையைக் கைப்பற்றும் சட்டப் போராட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் முதல் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அரசாங்க அதிகாரிகளால் வைக்கப்படிருந்த சீலை அகற்றக்...
சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்
பெங்களூரு : ஜெயலலிதா-சசிகலா தொடர்பான ஊழல் வழக்கில் பெற்று, தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த வி.என். சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.
அவர் இன்றே சென்னைக்கு அவரின் உறவினர்களால் அழைத்து வரப்படுவார்...
“விஜய் மக்கள் இயக்கம்” கலைக்கப்பட்டது
சென்னை : நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட "விஜய் மக்கள் இயக்கம்" கலைக்கப்பட்டு விட்டதாக, விஜய்யின் தந்தையார் எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர்...