Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

கொவிட் 19 : தமிழகத்தில் அதிர்ச்சி – ஒரே நாளில் 2,532 புதிய பாதிப்புகள்

தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,532 கொவிட் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன் காரில் 96 மதுப்புட்டிகள் – சோதனையில் பறிமுதல்

சென்னை – கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மகாபலிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 மதுப்புட்டிகள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பாகுபலி படங்களில்...

கொவிட்-19 : தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு தொற்று; 30 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்19: திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார் – இன்றே நல்லடக்கம்

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று வியாழக்கிழமை அவரது 62-வது பிறந்தநாளில் காலமானார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று

திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனுக்கு கொரொனா தொற்று பீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா – தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன், ஜூன் 30 வரை நீட்டிப்பு

கொவிட்-19 பாதிப்புகளால் தற்போது நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திங்கட்கிழமை (மே25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நலம் விசாரித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை (மே 25) காலையில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் சர்ச்சையாகும் சாதிய அரசியல் – திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கைதாகி விடுதலை

கொவிட்-19 பிரச்சனைகளுக்கு பழக்கப்பட்டு விட்ட தமிழக மக்களிடையே மீண்டும் அரசியல் சர்ச்சைகள், அதிலும் குறிப்பாக சாதிய சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு

தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மே 31 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.