Tag: தமிழ் நாடு *
இந்தியா – தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன், ஜூன் 30 வரை நீட்டிப்பு
கொவிட்-19 பாதிப்புகளால் தற்போது நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திங்கட்கிழமை (மே25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நலம் விசாரித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை (மே 25) காலையில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் சர்ச்சையாகும் சாதிய அரசியல் – திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கைதாகி விடுதலை
கொவிட்-19 பிரச்சனைகளுக்கு பழக்கப்பட்டு விட்ட தமிழக மக்களிடையே மீண்டும் அரசியல் சர்ச்சைகள், அதிலும் குறிப்பாக சாதிய சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு
தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மே 31 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழகத்தில் கொவிட்19 பாதிப்பு 9,674 ஆக உயர்ந்தது – புதிய பாதிப்புகள் 447
வியாழக்கிழமை (மே 14) புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை - கொவிட்19 தொடர்பில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இதுவரையில் தமிழகத்தில் 'டாஸ்மாக்' எனப்படும் தமிழக அரசால் நடத்தப்படும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
எனினும், நேற்று வியாழக்கிழமை மே 7 முதல்...
தமிழ்நாடு : முழு ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிப்பால் சந்தைகளில் குவிந்த மக்கள்
தமிழகத்தின் 5 நகர்களில் நாளை மாலை முதல் முழு ஊரடங்கு அமுலாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை சந்தைகளில் கூடல் இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்
கொவிட்-19 எதிரான போராட்டத்தில் தனது அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 5 நகர்களில் முழுமையான ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு : ஒரே நாளில் 105 கொவிட்-19 பாதிப்புகள்
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பில் 3-வது இடத்தை இதுநாள் வரையில் வகித்து வந்த தமிழகம் தனது தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 5-வது இடத்திற்குப் பின்தங்கியிருக்கிறது.