Tag: தமிழ் நாடு *
தமிழகத்திலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம்
இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 நாட்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் மேலும் 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 : இந்தியா மரண எண்ணிக்கை 169; பாதிப்புகள் 5,734; மேலும் 15 பில்லியன்...
புதுடில்லி – இந்தியாவில் கொவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,734 -ஆக உயர்ந்திருக்கும் நிலையில் இதுவரையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மத்திய அரசாங்கம் கொவிட்-19 எதிரான...
கொவிட்-19 : தமிழ் நாட்டில் 74 புதிய பாதிப்புகள் – அதில் 73 புதுடில்லி...
தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமையுடன் கொவிட்-19 புதிய பாதிப்புகள் 74 ஆக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அதில் 73 பாதிப்புகள் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் மூலம் தொற்றப்பட்ட பாதிப்புகள் என உறுதியாகியிருக்கிறது.
கொவிட்-19 : தமிழகத்தில் முதல் மரணம்
சென்னை – கொவிட்-19 பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை அதிகாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொடர்பில் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் முதல் மரணம்...
கொவிட்-19 : தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது
தமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட் – 19 : தமிழகத்தில் ஊரடங்கு – மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன
கொவிட் – 19 : தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு மேலும் விரிவாக்கம் – மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன
சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமைஇந்தியா முழுவதும் மக்கள் ஊடரங்கு வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொவிட்-19...
கொவிட்-19: மார்ச் 21 முதல் 31 வரை கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா...
கொவிட் -19 பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, தமிழக அரசு இன்று சனிக்கிழமை (மார்ச் 21) முதல் மார்ச் 31 வரை எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அரசு தடைசெய்தது.
தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் நாட்டில் இயங்கும் 6 பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சிப் பணிகளுக்காக 210 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார்.
2020-2021 ஆண்டுக்கான தமிழக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் இந்த ஆண்டுகான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நடிகரும் பத்திரிக்கையாளருமான மறைந்த சோ நடத்தி வந்த "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டின் முன் இன்று ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.