Tag: திமுக
3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்
சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...
சட்டமன்ற தேர்தலிலும் ‘என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ வசனம்!
சென்னை - "என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா?" என்ற இந்த வாக்கியத்திற்கு அப்படி என்னதான் சக்தி வந்ததோ தெரியவில்லை. சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உருவான வசனம் அப்படியே நட்பு ஊடகங்களில் பரவி, சினிமாவில் பாடலாக...
“எனக்கு பேஸ்புக்கே கிடையாது; அது எனது கருத்து அல்ல” – அழகிரி அறிவிப்பு!
சென்னை - திமுக குறித்து கருத்து சொல்லவும், கேள்வி கேட்கவும் தனக்கு உரிமை உள்ளது என்று அழகிரி கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகின. அந்தத் தகவலை அழகிரி தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்தக்...
கட்சிக்காக பல முறை சிறை சென்றவன் நான் – அழகிரி பதிலடி!
சென்னை - திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மு.க.அழகரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "திமுக பற்றி...
“திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!
சென்னை - காங்கிரஸ் தலைமை அனுமதித்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று கிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா அறிவித்துள்ளார்.
திமுக விரும்பும் பட்சத்தில் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து...
பிப்ரவரி 22 முதல் வேட்பாளர்களை நேர்காணல் செய்கிறார் கருணாநிதி!
சென்னை - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமைக்...
துரோகம் செய்யும் அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் – கருணாநிதி அறிவிப்பு!
சென்னை - திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கையில்லா கூட்டணி என்று விமர்சித்த அழகிரியையும், அவரது பேச்சையும் அலட்சியப்படுத்துங்கள் என்று தனது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர்...
“காங்கிரஸ்-திமுக கொள்கையில்லாக் கூட்டணி” – மு.க.அழகிரி சாடல்!
சென்னை – காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி கடுமையாகச் சாடியிருப்பதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் மீண்டும் குடும்ப அரசியல் போராட்டம் தலைதூக்கியுள்ளது.
காங்கிரசுக்கும்-திமுகவுக்கும் இடையிலான கூட்டணி...
தமிழகப் பார்வை: திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றி!
சென்னை – நேற்று காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தக் கூட்டணி பலமா? பலவீனமா? என்ற விவாதங்கள் தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறத் தொடங்கி...
தமிழகத் தேர்தல்: திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் கூட்டணி!
சென்னை – தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகள் எவ்வாறு கூட்டணி அமைக்கப் போகின்றன என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் இணைந்து போட்டியிட நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது,
நேற்று...