Tag: திமுக
ஸ்டாலின் முன்னிலையில் காமராஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்!
சென்னை - பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தது...
தேமுதிக அதிருப்தியாளர்களை உள்ளிழுக்கும் திமுக – பதிலடி கொடுத்த விஜயகாந்த்!
சென்னை - தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளரும், விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளருமான யுவராஜ், இன்று கலைஞர் கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
விஜயகாந்தின் தீவிர ஆதரவாளரான இவர், தான் திமுக-வில் இணைந்தது...
தமிழகப் பார்வை: அழகிரி வரவால் திமுகவுக்கு மேலும் சறுக்கல்தான்!
இனியும் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்பது போன்ற பராசக்தி காலத்து வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கரங்களில் சிக்காமல் நழுவி விட்ட – அதுவும் ஸ்டாலினுக்கு எதிராக தினவெடுத்த தோள்களோடு மார்தட்டிக்...
சென்னையில் கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு!
சென்னை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க அழகிரி இன்று சந்தித்து பேசியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தேர்தல் நிலவரம்...
இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் – கருணாநிதி அறிவித்தார்!
சென்னை - திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில்...
தமிழகத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் – திமுக முடிவு!
சென்னை - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர்...
“அதிமுக வினர் 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து” – கலைஞர் ஆதரவு!
சென்னை – 3 மாணவிகள் பேருந்து ஒன்றில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆதரவு...
தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் அறிவிப்பால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையின் விளைவுகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம்...
திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் – மு.க.அழகிரி தகவல்!
சென்னை - திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம்...
திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது – வைகோ!
சென்னை - திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் தெரிவித்தார். மதிமுக மகளிரணி சார்பில் உலக பெண்கள் தின விழா மற்றும்...