Home Tags திமுக

Tag: திமுக

தமிழகப் பார்வை: திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றி!

சென்னை – நேற்று காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தக் கூட்டணி பலமா? பலவீனமா? என்ற விவாதங்கள் தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறத் தொடங்கி...

தமிழகத் தேர்தல்: திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் கூட்டணி!

சென்னை – தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகள் எவ்வாறு கூட்டணி அமைக்கப் போகின்றன என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் இணைந்து போட்டியிட நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது, நேற்று...

“எதிர் வீட்டு பெருமாட்டிக்குப் பொறாமையாம்” – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் கதை!

சென்னை - ஜெயலலிதா கூறிய தந்தை மகன் பற்றிய குட்டிக் கதையை சுட்டிக் காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, எந்தத் தந்தையும் தனது மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்பமாட்டான் என்றும், அது...

“ராஜாஜி என்ற நினைப்பு போலும்” – ஜெயலலிதா கதை குறித்து கருணாநிதி கிண்டல்!

சென்னை - நேற்று அதிமுக நிர்வாகிகள் 14 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா, தந்தை, மகன் பற்றிய அரசியல் கதை ஒன்றை கூறினார். அந்தக் கதை யாரைக்...

பாஜக கூட்டணியில் திமுக, தேமுதிக இணைய வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

புதுடெல்லி - தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் யாவும் கூட்டணி குறித்து மும்முரமாக கலந்தாலோசித்து வருகின்றன. முன்னணி கட்சிகளான...

அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்பது வதந்தி – ஸ்டாலின் பதில்!

சென்னை - திமுக -வில் மீண்டும் அழகிரி இணையவுள்ளதாக அண்மையில் வெளியான தகவல்களை திமுக பொருளாளர் ஸ்டாலின் மறுத்துள்ளார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சென்னை கோயம்பேடு பகுதி வாழ் மக்களுடன் இன்று கலந்துரையாடிய ஸ்டாலின்,...

மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

சென்னை - 3 மருத்துவ மாணவிகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படும் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி வழங்கி உள்ளது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி...

ஜனவரி 30 முதல் திமுகவில் மீண்டும் அழகிரி!

மதுரை - திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, வரும் ஜனவரி 30-ம் தேதி அன்று மீண்டும் திமுகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு,...

திருவாரூரில் போட்டி – கருணாநிதி சூசக அறிவிப்பு!

திருவாரூர் - மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவாரூர் வந்த திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்தத் தொகுதியான திருவாரூருக்கு வந்திருந்தார். காட்டூரில் உள்ள தன் தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில்,...

திருவாரூர் சென்றார் கருணாநிதி! மீண்டும் போட்டியிட ஆயத்தமா?

சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று சென்னையிலிருந்து இரயிலில் திருவாரூர் சென்றடைந்தார். அவருடன் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி ஆகியோருடன் பயணம் செய்தனர். திருவாரூர் சென்ற இரயிலில் தான்...