Home Tags திமுக

Tag: திமுக

தமிழக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அதிமுக, திமுக, காங்கிரஸ்!

சென்னை, மார்ச் 21 - தமிழக அரசியலில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு முக்கியக் கட்சிகளான திமுக,அதிமுக, காங்கிரஸ் ஆகியவை சென்றுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. நடக்கவே...

திருச்சியில் 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு – தி.மு.க. மாநாடு

திருச்சி,பிப் 15- திருச்சியில் தி.மு.க.வின் 10- வது மாநில மாநாட்டை கருணாநிதி தொடக்கிவைத்தார். திருச்சியில் உள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்றும் நாளையும்...

விஜயகாந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர் – எளிதில் பிடி கொடுக்க மாட்டார் – கருணாநிதி

திருச்சி, பிப் 14 - விஜயகாந்த் ஒரு ஸ்டண்ட் நடிகர். சண்டை காட்சிகளில் எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது போல் கூட்டணி விஷயத்திலும் பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றார் என்று திமுக தலைவர்...

”திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம்” – ஸ்டாலின்

சென்னை, பிப் 5 - திமுக கூட்டணியுடன், தேமுதிக கட்சி இணைவதாக இருந்தால், அவர்களை திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சியில்,...

அழகிரியை நீக்கியது ஏன் ? – மனம் திறந்தார் கருணாநிதி

சென்னை,ஜன 28 - திமுக வின் தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் மனம் திறந்து கூறியுள்ளார். "ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் அவருக்கு எதற்கு...

அழகிரி பிறந்தநாள் விழாவில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – கருணாநிதி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 27 - வரும் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது நிலைபாட்டை அறிவிப்பேன் என்று அழகிரி கூறியிருப்பதால், அந்நிகழ்வில் பங்கேற்க கூடாது என்று தி.மு.க மாவட்ட செயலர்களுக்கும்,...

திமுக -வில் இருந்து அழகிரி நீக்கம்!

சென்னை, ஜன 24 - திமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார். கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதால் இந்த அதிரடி...

ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்:திமுக செயற்குழுவில் தீர்மானம்

சென்னை, மார்ச் 25-  மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு இன்று காலை கூடியது. இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை,...

தி.மு.க செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த அழகிரி

சென்னை, மார்ச் 25 - சென்னையி‌ல் இன்று நட‌ந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தை மத்திய மு‌ன்னா‌ள் அமைச்சர் அழகிரி புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அறிவாலயத்தில் இன்று காலை தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது....

சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை, மார்ச். 24  சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில்...