Home Tags திமுக

Tag: திமுக

‘நாக்கை வெட்டுவேன்’ எனப் பேசிய அதிமுக உறுப்பினர் சுந்தரம் மீது திமுக புகார்!

ராசிபுரம், ஜுலை 21- அ.தி.மு.க.சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராசிபுரம் தி.மு.க.நகரச் செயலாளர்...

கூட்டணிக்குச் சம்மதம், ஆனால் ஆட்சியில் பங்கு – திமுகவிற்கு இளங்கோவன் கொடுத்த அதிர்ச்சி!

சென்னை, ஜூலை 18 - எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலை தனித்து சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவிற்கு இருந்தாலும், ஜெயலலிதாவை தனித்து எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை. சமீபத்திய கூட்டங்களில் கூட, "மக்கள்...

“ஒட்டுக்கேட்புச் செய்தி பொய்யானது; விக்கிலீக்ஸ் ஒரு போலி நிறுவனம்” திமுக மறுப்பு.  

சென்னை, ஜூலை 13- திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலகத் தொலைபேசிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் திமுக உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல்...

தனது உடல்நிலை பற்றி ஜெயலலிதா மறைக்கிறார்- திமுக

சென்னை, ஜூலை 10- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு என்றும், சிறப்புச் சிகிச்சைக்காகவே கொடநாடு சென்றுள்ளார் என்றும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இது...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துத்  திமுக இன்று மேல்முறையீடு செய்தது!

புதுடெல்லி, ஜூலை 6- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரைக் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டதை எதிர்த்து, திமுக உச்ச நீதிமன்றத்தில் இன்று...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்கிறது திமுக!

சென்னை, மே 25 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையில்,...

ஜெயலலிதா சிறைக்கு சென்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்!

நெல்லை, செப்டம்பர் 28 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா,...

தேர்தல் தோல்வி குறித்து பின்னர் ஆராய்வோம் – மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 17 - நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியை அந்ததந்தமாவட்டங்களில் கட்சியின் பொறுப்பாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இத்தேர்தல் குறித்து கருத்துரைத்த...

தேர்தல் முடிவுகள்: பார்வை # 1 – நீர்த்துப் போனது திமுக!

சென்னை, மே 17 - "தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும், கட்டு மரமாகத் தான் நான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்"...

செல்லியல் பார்வை: தி.மு.க எனும் நாடக மேடையில் அழகிரியின் பாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி?

மார்ச் 27 - 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி, இந்த வார்த்தை முன்பு ஒரு முறை மதுரையில் நடந்த கட்சி மாநாட்டின் போது, திமுக தலைவர் கருணாநிதி தன் மகனை உச்சிமுகர்ந்து  தெரிவித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு,...