Home Tags திமுக

Tag: திமுக

மதிமுகவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் இணைந்தனர்!

சென்னை - மதிமுக-வில் நிலவும் உட்கட்சிப் பூசல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் இணைந்த நிலையில், இன்று...

மதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டமா? வைகோ எழுப்பும் புகார்!

திருப்பூர்- மதிமுகவை அழிக்க திமுக தலைமை திட்டமிட்டுச் செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார். கடந்த காலத்தில் திமுகவில் இருந்து பிரிந்தபோது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது முன்வைத்த குற்றச்சாட்டை இப்போது மீண்டும் அவர் எழுப்பியிருப்பது அரசியல்...

பச்சைக்கொடி காட்டிய கருணாநிதி: மீண்டும் திமுகவில் அழகிரியா?

சென்னை- தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எந்தக் கட்சிகளுக்கிடையில் கூட்டணி ஏற்படும் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் தமிழக அரசியலை ஆக்கிரமித்திருந்தாலும், திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதிக்கும் அவரது இரண்டு மகன்கள்,...

தயாநிதி மாறன் மீண்டும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார்: தடை நீட்டிப்பு!

புதுடில்லி – தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாநிதி மாறன் மத்திய தொலை...

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை: திருமாவளவன்!

சென்னை- திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். மக்கள் நலன்...

கட்சிக்குள் இருந்தபடி சகுனி வேலை பார்த்ததில்லை: ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி!

சென்னை- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலையெடுக்க, கங்கணம் கட்டிக் கொண்டு, தனது 90-ஐத் தாண்டிய வயதிலும் அயராது பாடுபட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதிக்கு பெரும் தலையிடியாக இருப்பது...

திமுக தனிமைப்படுத்தப்படுகிறது – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

சென்னை - விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக சுப்ரமணிய சுவாமி கொளுத்திப் போட, மற்ற கட்சிகளை விடவும் திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள்...

தலைவரே என்னை மன்னித்துவிடுங்கள்: கருணாநிதிக்கு கடிதம் எழுதிய டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதிக் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைக்காது என்றும், திமுக இம்முறை 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் பேட்டியளித்தமைக்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் (படம்) பகிரங்க மன்னிப்பு...

திமுகவுடனும் கூட்டணி இல்லை – கருணாநிதிக்கு அதிர்ச்சி அளித்த தேமுதிக!

திருச்சி - தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துவிட்டால், எப்படியும் தேமுதிக-வையும் இழுத்துவிடலாம் என காய் நகர்த்தி வந்த திமுக-விற்கு, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கூறி, பிரேமலதா...

தயாநிதிமாறனைக் கைது செய்ய செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை!

புதுடில்லி, ஆகஸ்ட் 12- சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை சிபிஐ கைது செய்ய, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தயாநிதி...